close
Choose your channels

திருமணத்திற்கு முன்பே வருங்கால மனைவிக்கு லிப் கிஸ்.. பிக்பாஸ் ஷாரிக் புகைப்படங்கள் வைரல்..!

Tuesday, August 6, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ஷாரிக் திருமணம் வரும் 8ஆம் தேதி நடைபெற இருப்பதாக கூறப்படும் நிலையில் திருமணத்திற்கு முன்பே நடந்த விழா ஒன்றில் தனது வருங்கால மனைவிக்கு லிப் கிஸ் கொடுக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரை உலகின் நட்சத்திர ஜோடிகளில் ஒன்று ரியாஸ் மற்றும் உமா ரியாஸ் என்பதும் இருவரும் திரையுலகில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்கள் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் ரியாஸ் - உமா ரியாஸ் தம்பதியின் மகன் ஷாரிக் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் என்பதும் அதன் மூலம் அவர் பிரபலமானார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் ரியாஸ்க்கு வரும் எட்டாம் தேதி திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் ஷாரிக் தனது வருங்கால மனைவிக்கு லிப் கிஸ் கொடுப்பது போல் உள்ள காட்சியும் அதே போஸில் மணமகள் கையில் டாட் போட்டுள்ள காட்சியும் உள்ளதை எடுத்து இந்த வீடியோ க்யூட்டாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment