பிக்பாஸ் நாமினேஷன்.. அப்போ இந்த வாரம் அசல் கோளாரா?

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது என்பதும், இந்த நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது என்பது தெரிந்ததே.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் முதல் எலிமினேஷன் சாந்தி என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் நேற்று இரண்டாவது வாரத்திற்கான நாமினேஷன் பட்டியல் நடந்தபோது அதில் மொத்தம் ஏழு போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்பட்டனர்.

ஜனனி, ரக்சிதா, அசல் கோளார், மகேஸ்வரி, ஏடிகே, அசீம், ஆயிஷா என 7 பேர் நாமினேஷன் செய்யப்பட்ட நிலையில் தற்போது வரை வாக்குகள் பதிவான நிலவரம் கசிந்துள்ளது. அதில் அதிகபட்சமாக 31 சதவீத வாக்குகள் பெற்று முதல் இடத்தில் ஜனனி உள்ளார். எனவே அவர் இந்த வாரம் எலிமினேஷன் செய்யப்பட வாய்ப்பே இல்லை என தெரிகிறது.

வாக்கு பட்டியலில் கடைசி இடத்தில் அசல் கோளார் இருப்பதாகவும் அவர் வெறும் 5 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வசூலை. அசலை அடுத்து குறைந்த வாக்குகளை ஏடிகே பெற்றுள்ளார். எனவே இந்த பேர்களில் ஒருவர் இந்த வாரம் எலிமினேஷன் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் இதில் அசல் கோளார் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பிக்பாஸ் வீட்டில் காதல் மன்னனாக வலம் வந்து கொண்டிருக்கும் அசல் இந்த வாரம் வெளியேறுவாரா? அல்லது ஏதேனும் அதிசயம் ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

தளபதி 67: கெளதம் மேனனை அடுத்து வில்லனாகும் இன்னொரு பிரபல இயக்குனர்!

தளபதி விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது என்பதும் இந்த படம் பொங்கல் திருநாளில் வெளியாக உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது

ஈரோடு மகேஷின் மனைவி சன் டிவி பிரபலமா? வைரலாகும் குடும்ப புகைப்படம்!

விஜய் டிவி பிரபலங்களில் ஒருவரான ஈரோடு மகேஷ் மனைவி  சன் டிவி பிரபலம் என்ற தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நான் உலகின் மிக அழகிய பெண் இல்லை: திருமண தி்னத்தில் தமிழ் நடிகையின் உணர்ச்சிகரமான பதிவு!

நேற்று திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகை ஒருவர் நான் உலகின் அழகிய

மக்களின் இதயங்களை வெல்வோம்: 'பனாரஸ்' நாயகன் ஜையீத் கான் நம்பிக்கை

''இயக்குநர் ஜெயதீர்த்தா எனக்காக அற்புத படைப்பை உருவாக்கி இருக்கிறார். 'பனாரஸ்' படத்தின் மூலம் மக்களின் இதயங்களை வெல்வோம்'' என 'பனாரஸ்' படத்தின் மூலம் கதையின் நாயகனாக

'நம்ம குடும்பத்துக்கு அதெல்லாம் ஒத்து வராதும்மா': 'தி கிரேட் இந்தியன் கிட்சன்' டிரைலர்

 பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கேரக்டரில் நடித்த 'தி கிரேட் இந்தியன் கிட்சன்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் தீபாவளி தினத்தில் இந்த படத்தின்