அப்பாஸ், கிரண் ரத்தோட், ஷகிலா. பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள் முழு பட்டியல் இதோ..!

  • IndiaGlitz, [Monday,September 04 2023]

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் தமிழ் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் நேற்று தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது.

வழக்கம் போல் நடிகர் நாகார்ஜுனா இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 14 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். போட்டியாளர்கள் விவரங்கள் இதோ.

1. கன்னட மற்றும் தெலுங்கு நடிகை ஷோபா ஷெட்டி

2. தமிழ் நடிகர் அப்பாஸ்

3. தமிழ், தெலுங்கு, இந்தி நடிகை கிரண் ரத்தோட்

4. நடன இயக்குனர் சந்தீப்

5. தமிழ், தெலுங்கு, மலையாள நடிகை ஷகிலா

6. நடிகர் மற்றும் அரசியல்வாதி சிவாஜி

7. நடிகர் அமர் தீப்

8. நடிகர் தேஜா

9. நடிகை பிரியங்கா ஜெயின்

10. நடிகர் மகேஷ்

11. நடிகை ஃபர்ஷானா

12. பாடகி தாமினி

13. தொலைக்காட்சி நடிகர் பிரின்ஸ் யாவர்

14. நடிகர் சுபஸ்ரீ ராயகுரு

தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் அப்பாஸ், கிரண் மற்றும் ஷகிலா ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டிருப்பது பார்வையாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.