பிக்பாஸ் வீட்டிற்கு இன்று செல்லும் விருந்தினர் இவர்தான்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருப்பதால் தற்போது இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருக்கும் நான்கு போட்டியாளர்களை உற்சாகப்படுத்த தினமும் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் போட்டியாளர்கள் சென்று கொண்டிருக்கின்றனர்
அந்தவகையில் நேற்று மோகன் வைத்யா, பாத்திமா பாபு, மீரா மிதுன் மற்றும் ரேஷ்மா ஆகியோர் சென்று அங்குள்ளவர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு அவர்களோடு இணைந்து தங்களுடைய பிக்பாஸ் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்
இந்த நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டிற்கு சாக்சி அகர்வால் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை சாக்சி அகர்வால் தனது சமூக தளத்தில் உறுதி செய்துள்ளார் பிக்பாஸ் வீட்டிற்கு இன்று தான் செல்லவிருப்பதாகவும் செல்லவிருப்பதாகவும், தன்னுடைய நண்பர்களை மீண்டும் பார்க்கவிருப்பதாகவும், அவர்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுப்போம் என்றும் கூறியுள்ளார்
Entering the #Biggboss house tomorrow my friends❤️❤️
— Sakshi Agarwal (@ssakshiagarwal) September 30, 2019
Lets spread happy vibes , positive energy and instill some confidence !
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments