முதல்முறையாக மிரட்டல் கேரக்டரில் பிக்பாஸ் ரக்சிதா .. வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Saturday,August 05 2023]

பிக்பாஸ் ரக்சிதா முதல் முறையாக மிரட்டலான ஒரு கேரக்டரில் நடிக்க இருப்பதாக வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற தொடரில் நடிகையாக அறிமுகமானவர் ரக்சிதா. இதனை அடுத்து அவர் இளவரசி, சரவணன் மீனாட்சி, நாச்சியார்புரம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார்.

இதனை அடுத்து ஆண்டு பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளராக ரக்சிதா கலந்து கொண்டார் என்பதும், அந்த நிகழ்ச்சியில் 91 நாள் வரை அவர் தாக்குப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரக்சிதா தற்போது அவர் ஒரு சிறு புதிய சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதுவரை குடும்ப பாங்கான சீரியல்களில் மட்டுமே நடித்து வந்தார் ரக்சிதா, தற்போது அதிரடியாக போலீஸ் கேரக்டரில் ஒரு சீரியலில் நடிக்க உள்ளார்.

போலீஸ் உடையில் ஸ்ருதி என்ற பெயருடன் இருக்கும் அவரது கேரக்டர் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகிறது. இந்த சீரியல் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று ரக்சிதா தெரிவித்துள்ளார்.

More News

கவின் வருங்கால மனைவி லாஸ்லியாவின் தோழியா? வைரல் புகைப்படம்..!

நடிகர் கவின் விரைவில் தனது காதலி மோனிகா என்பவரை திருமணம் செய்ய இருக்கும் நிலையில்  மோனிகா, லாஸ்லியாவின் தோழி என்பது போன்ற ஒரு புகைப்படம் இணையதளத்தில் வைரல் ஆகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'ஜெயிலர்' படத்தில் மோகன்லால் கேரக்டர் என்ன? அவரே அளித்த தகவல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில்

'ஜெயிலர்' படத்திற்கு இலவச டிக்கெட் மற்றும் விடுமுறை.. பிரபல நிறுவனத்தின் அறிவிப்பு..!

மதுரையைச் சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு 'ஜெயிலர்'  படத்தின் டிக்கெட்டை இலவசமாக கொடுத்துள்ளதோடு ஆகஸ்ட் 10ஆம் தேதி விடுமுறை என்றும் அறிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 

'லால்சலாம்' கொண்டாட்டத்தில் மனைவியுடன் விஷ்ணு விஷால்.. வைரல் புகைப்படம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு வேடத்தில் நடிக்கும் 'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில் தனது காட்சியின் படப்பிடிப்பை ரஜினிகாந்த் முடித்தார்

'யாரெல்லாம்' இந்த காம்போ பாக்க வெயிட்டிங்.. 'ஜெயிலர்' படத்தின் மோகன்லால் ஸ்டில்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் இன்னும் ஐந்து நாட்களில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக இந்த படத்தில்