பிக்பாஸ் ரைசாவுடன் நெருக்கமாக இருப்பவர் காதலரா? வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Tuesday,March 16 2021]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்று அதன்பின்னர் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டவர்களில் ஒருவர் ரைசா வில்சன். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஹரிஷ் கல்யாண் உடன் ’பியார் பிரேமா காதல்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த ரைசா, தற்போது கைவசம் மூன்று படங்களை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவ்வாக இருக்கும் அவர் அவ்வப்போது பிகினி உள்பட பல கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வருவார். இந்த நிலையில் தற்போது புதிய புகைப்படம் ஒன்றை அவர் பதிவு செய்திருப்பது வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் ஒரு இளைஞரின் மடியில் உட்கார்ந்து படு நெருக்கமாக ரைசா உள்ளார். தனது மடியில் உட்கார்ந்திருக்கும் ரைசாவை கட்டி அணைத்துக் கொண்டிருக்கும் அந்த இளைஞர் அவரது காதலரா? என்று ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் கேள்வி கேட்டு வருகின்றனர். இருப்பினும் இதற்கு எந்தவித பதிலையும் ரைசா கூறவில்லை.

மேலும் இந்த புகைப்படத்தை பார்க்கும் போது ரைசாவுடன் இருப்பவர் வெளிநாட்டு நபர் போல் தெரிவதால் ரைசாவின் காதலர் வெளிநாட்டவரா? என்றும் கேள்வி எழுந்து உள்ளது. இருப்பினும் விரைவில் ரைசாவின் காதலர் குறித்த தகவல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

விபூதி, குங்குமத்துடன் பக்தையாக மாறிய ரம்யா பாண்டியன்: ஆஜித், அர்ச்சனா, சம்யுக்தாவின் கமெண்ட்ஸ்கள்!

'ஜோக்கர்' உள்ளிட்ட ஒரு சில தமிழ் திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் ஒரே ஒரு போட்டோ ஷூட் மூலம் தமிழக இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். அதன்பின்

பிரச்சாரம் சென்ற கோவையில் 'தேவர் மகன்' பாணியில் சிலம்பம் சுற்றிய கமல்: வைரல் வீடியோ

உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் முதல்முறையாக கோவை தெற்கு தொகுதியில் தேர்தலில் போட்டியிடுகிறார் என்பதும்

ப்ரியா அட்லியின் முத்த புகைப்படம்: இணையத்தில் வைரல்!

'ராஜா ராணி' என்ற திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகி அதன்பின் தளபதி விஜய் நடித்த 'தெறி' 'மெர்சல்' மற்றும் 'பிகில்' ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் அட்லி.

கொரோனா பாதிப்புடன் படப்பிடிப்புக்கு சென்ற பிக்பாஸ் பிரபலம்: எஃப்.ஐ.ஆர் பதிவு

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிக்பாஸ் பிரபலம் ஒருவர் படப்பிடிப்புக்கு சென்றதை அடுத்து அவர் மீது காவல்துறையினர் எப்ஐஆர் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தலாய்லாமா கெட்டப்பில் தல தோனி… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் முழுவதும் கொரோனா காரணமாக அரபு எமிரேட்ஸில் நடைபெற்று முடிந்தது.