என்ன ரைசா இதெல்லாம்: பிக்பாஸ் ரைசாவின் கிளாமர் போஸ்ட்டுக்கு குவியும் கண்டனங்கள்!

  • IndiaGlitz, [Sunday,May 30 2021]

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற நடிகை ரைசா வில்சன், அதன் பின்னர் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக உள்ளார் என்பதும் தெரிந்ததே. குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு ஃபாலோயர்களின் லைக்ஸ்கள் கமெண்ட்ஸ்கள் குவியும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் அழகுக்கலை நிபுணர் ஒருவர் தனக்கு தவறான சிகிச்சை செய்ததாக கூறி சர்ச்சையில் சிக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது மீண்டும் தனது இன்ஸ்டாகிராமில் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்ய ஆரம்பித்துவிட்ட ரைசா வில்சன், சற்று முன் பதிவு செய்த ஒரு புகைப்படத்தில் படு கிளாமராக காட்சி அளிக்கிறார். இந்த புகைப்படத்துக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது

’என்ன சிம்ரன் இதெல்லாம்’ ’பைத்தியம் முத்தி போச்சு’ ’திறந்த புத்தகம்’ ’பட்டன் போட மறந்துட்டீங்க’ போன்ற கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது என்றாலும், ஒரு மணி நேரத்தில் இந்த புகைப்படத்திற்கு சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களும் குவிந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஊரடங்கில் விவசாயம் கற்று கொண்ட 'அன்பிற்கினியாள்': வைரல் புகைப்படங்கள்

நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் சமீபத்தில் வெளியான 'அன்பிற்கினியாள்' திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பதும் அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்தது.

நாளை முதல் மளிகைப்பொருட்கள் வீடு தேடி வரும்....! மக்கள் செய்ய வேண்டியது என்ன...?

பொதுமக்களின் வீடுகளுக்கே  சென்று மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யக்கூடிய திட்டம், நாளை முதல் தமிழகத்தில் அமலுக்கு வருகின்றது.

உருமாறிய கொரோனா.... வியட்நாமில் புதிய வைரஸ் கண்டுபிடிப்பு....!

வியட்நாமில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடித்துள்ளதாகவும், அவை உருமாறி காற்றில்

ஓடிடியில் ரிலீஸாகும் விஷ்ணுவிஷாலின் அடுத்த படம்!

தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் சமீபத்தில் பேட்மின்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா என்பவரை திருமணம் செய்தார் என்பது தெரிந்ததே

கோவையில் கொரோனா அதிகரிப்பு...! பரவலுக்கு தனியார் தொழிற்சாலைகள் காரணமா..?

கோவையில் ஊரடங்கு விதிகளை மீறி தனியார் தொழிற்சாலைகள் இயங்குவது தெரிய வந்துள்ளது.