நான் பிக்பாஸையே பார்த்தவடா... 90ml டிரைலர் விமர்சனம்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஓவியா நடிப்பில் உருவாகி வரும் 90ml திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி ஓவியா ஆர்மியினர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
முதல் காட்சியிலேயே 'நான் பிக்பாஸையே பார்த்தவடா... என்ற ஓவியாவின் வசனத்துடன் ஆரம்பிக்கும் இந்த டிரைலரில் லிப் கிஸ், பெட்ரூம் காட்சிகள், சரக்கு, சிகரெட் போன்ற காட்சிகள் அடங்கியுள்ளது.
'மேல எல்லாம் ஓகே, கீழ இறங்கி வேலை செய்ய மாட்டாங்களா? போன்ற பச்சையான இரட்டை அர்த்த வசனங்கள் இந்த டிரைலரில் இருப்பதால்தான் 18 வயது முதல் 60 வரை உள்ளவர்கள் மட்டுமே பார்க்கவும் என்ற டைட்டில் டிரைலரின் ஆரம்பத்திலேயே வருகிறது.
முழுக்க முழுக்க கிளாமர் காட்சிகளுடன் இளசுகளை சூடேற்றும் காட்சிகள் இந்த டிரைலரியேலே இருப்பதால், முழுப்படத்தில் எப்படி இருக்கும் என்பதை சொல்லவே தேவையில்லை
இசையமைப்பாளர் சிம்புவின் அதிரடி பின்னணி இசையுடன் சிறப்பு தோற்றத்திலும் தோன்றி வழக்கமான பஞ்ச் டயலாக்கும் பேசுகிறார்.
மொத்தத்தில் இந்த டிரைலர் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துவிட்டது என்பது உண்மைதான்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com