நான் பிக்பாஸையே பார்த்தவடா... 90ml டிரைலர் விமர்சனம்

  • IndiaGlitz, [Friday,February 08 2019]

ஓவியா நடிப்பில் உருவாகி வரும் 90ml திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி ஓவியா ஆர்மியினர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

முதல் காட்சியிலேயே 'நான் பிக்பாஸையே பார்த்தவடா... என்ற ஓவியாவின் வசனத்துடன் ஆரம்பிக்கும் இந்த டிரைலரில் லிப் கிஸ், பெட்ரூம் காட்சிகள், சரக்கு, சிகரெட் போன்ற காட்சிகள் அடங்கியுள்ளது.

'மேல எல்லாம் ஓகே, கீழ இறங்கி வேலை செய்ய மாட்டாங்களா? போன்ற பச்சையான இரட்டை அர்த்த வசனங்கள் இந்த டிரைலரில் இருப்பதால்தான் 18 வயது முதல் 60 வரை உள்ளவர்கள் மட்டுமே பார்க்கவும் என்ற டைட்டில் டிரைலரின் ஆரம்பத்திலேயே வருகிறது.

முழுக்க முழுக்க கிளாமர் காட்சிகளுடன் இளசுகளை சூடேற்றும் காட்சிகள் இந்த டிரைலரியேலே இருப்பதால், முழுப்படத்தில் எப்படி இருக்கும் என்பதை சொல்லவே தேவையில்லை

இசையமைப்பாளர் சிம்புவின் அதிரடி பின்னணி இசையுடன் சிறப்பு தோற்றத்திலும் தோன்றி வழக்கமான பஞ்ச் டயலாக்கும் பேசுகிறார்.

மொத்தத்தில் இந்த டிரைலர் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துவிட்டது என்பது உண்மைதான்

More News

பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற தளபதி விஜய்யின் 'மெர்சல்'

நடிகர் விஜய்க்கு தமிழகத்தில் மட்டுமின்றி உலகம் முழுவதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் என்பது தெரிந்ததே.

இன்று முதல் சமுத்திரக்கனியின் ஜிஎஸ்டி இல்லாத பெட்டிக்கடை

நடிகர் சமுத்திரக்கனி குணசித்திர மற்றும் வில்லன் கேரக்டர்களில் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் அவர் முக்கிய வேடத்தில் நடித்து வரும் திரைப்படமான 'பெட்டிக்கடை'

விசாகன் - செளந்தர்யா ரிசப்ஷன்: வைரலாகும் புகைப்படங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளான செளந்தர்யாவுக்கும் நடிகரும் தொழிலதிபருமான விஷாகனுக்கும் வரும் 11ஆம் தேதி திருமணம் நடைபெறவிருக்கும் நிலையில் இன்று

'வர்மா' டிராப்: அதிர்ச்சியில் நாயகி மேகா செளத்ரி

தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, சென்சார் சான்றிதழ் பெற்ற பின், ரிலீசுக்கு ஒருசில நாட்கள் இருக்கும்போது திடீரென அந்த படத்தை கைவிட்டு மீண்டும் புதியதாக படப்பிடிப்பு

தளபதி விஜய்க்கு ஒரு தரலோக்கல் பாடல் கம்போஸ் செய்த ஏ.ஆர்.ரஹ்மான்

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்றது.