close
Choose your channels

யார் யாரெல்லாம் யாரை நாமினேட் செஞ்சாங்க.. முழு விபரங்கள்!

Monday, October 31, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்களின் நாமினேஷன் பட்டியலில் இடம் பெறும் என்பதும் ஒவ்வொருவரும் இரண்டு போட்டியாளர்களை நாமினேட் செய்வார்கள் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் இந்த வாரம் ஐந்து போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்பட்டதாக பிக்பாஸ் அறிவித்திருந்தார். அசீம், ஆயிஷா, விக்ரமன், கதிரவன், ஷெரினா ஆகிய 5 பேர்கள் நாமினேஷன் செய்யப்பட்ட நிலையில் இன்றைய நாமினேஷன் படலத்தில் யார் யாரெல்லாம் யாரை நாமினேஷன் செய்தார்கள் என்பதை தற்போது பார்ப்போம்.

தனலட்சுமி: ஆயிஷா, ஏடிகே

ஷெரினா: ரக்சிதா, விக்ரமன்

ராபர்ட்: அசீம், ஆயிஷா

மகேஸ்வரி: விக்ரமன், அசீம்

ஆயிஷா: அசிம், கதிர்

கதிர்: அசீம், தனலட்சுமி

ஜனனி: கதிர், ஷெரினா

அமுதவாணன்: ஆயிஷா, அசீம்

விக்ரமன்: ஷெரீனா, கதிரவன்

நிவாஷினி: ஷெரினா, ஆயிஷா

ராம்: மைனா, கதிர்

ஏடிகே: அசீம், ஆயிஷா

ரக்சிதா: அசீம், ஏடிகே

ஷிவின்: அசீம், மகேஷ்வரி

மைனா: அசீம், தனலட்சுமி,

குயின்சி: அசீம், தனலட்சுமி,

மணிகண்டன்: விக்ரமன், ஷிவின்

இந்த நாமினேஷன் பட்டியலில் அதிகபட்சமாக அசீமை 10 போட்டியாளர்கள் நாமினேட் செய்துள்ளனர். அதனையடுத்து ஆயிஷாவை 6 பேரும், கதிரை 4 பேரும், ஷெரினா, விக்ரமன் ஆகியோர்களை 3 பேரும், ஷிவின், மகேஸ்வரி, ஏடிகே, தனலட்சுமி ஆகியோர்களை தலா 2 பேரும், ரக்‌ஷிதா, மைனாவை தலா ஒருவரும் நாமினேட் செய்துள்ளனர். மேலும் மணிகண்டன், ராம், நிவாஷினி, குயின்சி, ராபர்ட் ஆகியோர்களை யாரும் நாமினேட் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment