பிக்பாஸ் நிரூப் புதிய ஹேர்ஸ்டைல்: வைரல் புகைப்படம்!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான நிரூப் புதிய ஹேர்ஸ்டைல் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் நிரூப் என்றதும் உடனே ஞாபகம் வருவது அவருடைய நீளமான ஹேர்ஸ்டைல் தான். அவருடைய ஹேர் ஸ்டைல் குறித்து சக போட்டியாளர்கள் பல நேரங்களில் ஆச்சரியம் அடைந்த காட்சிகளையும் இந்த 95 நாள்களில் நாம் பார்த்து இருக்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஒரு டாஸ்கின்போது தனது தலை முடியை வெட்ட வேண்டிய நிலை வந்தபோது அவர் மிகுந்த கோபத்திற்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திடீரென தனது ஹேர் ஸ்டைலை நிரூப் மாற்றியுள்ளார். நீண்ட முடியை வெட்டி விட்டு தற்போது அவர் ஷாட்டாக முடி வைத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நிரூப் தனது தலைமுடியை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வளர்த்து வருவதாக கூறிய நிலையில் திடீரென ஹேர்ஸ்டைலை அவர் மாற்றி இருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

More News

'இன்னொரு டீ சாப்பிடலாமா?: 'பேட்ட' படத்தின் மாஸ் டெலிட்டட் காட்சியை வெளியிட்ட படக்குழு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் ரிலீஸாகி இன்றுடன் மூன்று வருடங்கள் முடிவடைந்த நிலையில் இந்த படத்தில் டெலிட் செய்யப்பட்ட காட்சி ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில்

திரையரங்குகள் மூடப்படும் என தகவல்: பொங்கல் ரிலீஸ் என்ன ஆகும்?

தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்படும் என செய்திகள் கசிந்துள்ள நிலையில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக திட்டமிடப்பட்டுள்ள திரைப்படங்களின் நிலை என்ன என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

சீரியஸ் ஆகும் சித்தார்த் சர்ச்சை டுவிட் விவகாரம்: வழக்குப்பதிவா?

நடிகை சித்தார்த் சர்ச்சைக்குரிய டுவிட் ஒன்றை பதிவு செய்ததை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்ய டிஜிபியிடம் தேசிய மகளிர் ஆணையம் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

உலகத்தை ஒரேடியா பாம் போட்டு அழிசுட்டா நல்லா இருக்கும்: பிரபல தமிழ் ஹீரோ டுவிட்

ஹிரோஷிமா நாகசாகி மாதிரி உலகம் முழுவதும் பாம் போட்டு அழித்துவிட்டால் நன்றாக இருக்கும் என பிரபல தமிழ் ஹீரோ ஒருவர் ட்விட்டரில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சொகுசு ஹோட்டலை வளைத்துப்போட்ட அம்பானி.. மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இந்தியப் பணக்காரர்கள் வரிசையில் தொடர்ந்து முன்னிலை வகித்துவரும் முகேஷ் அம்பானி அமெரிக்காவில் உள்ள பிரம்மாண்ட