பிக்பாஸ் மணி கனவு நனவானது.. புழுதி பறக்கும் அட்டகாசமான வீடியோ..!

  • IndiaGlitz, [Wednesday,April 24 2024]

பிக் பாஸ் மணிக்கு கார் வாங்க வேண்டும் என்ற கனவு ஏற்கனவே இருந்த நிலையில் அந்த கனவு தற்போது நனவாகி உள்ள நிலையில் அவர் தனது புதிய காரை புழுதி பறக்க ஓட்டிய வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட மணி ஆரம்பத்தில் ரவீனாவுடன் சேர்ந்து விளையாட்டாக நிகழ்ச்சியில் இருந்தாலும் அதன்பின் சீரியஸ் ஆக விளையாடினார் என்பதும் இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது இடத்தை அவர் பிடித்தார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே அவர் பலமுறை சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்று கூறியிருந்த நிலையில் தற்போது அவர் மகேந்திரா நிறுவனத்தின் தார் என்ற கார் வாங்கியுள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் கார் வாங்க விண்ணப்பத்தில் கையெழுத்திடுவதும், அதன்பின் காரை புழுதி பறக்க மலைப்பகுதிகளில் ஓட்டி செல்லும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து பிக்பாஸ் மணிக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

More News

மே 1ல் வெளியாகிறது அஜித்தின் சூப்பர் ஸ்பெஷல் படம்.. 'கில்லி' சாதனையை முறியடிக்குமா?

கடந்த சில மாதங்களாக பழைய திரைப்படங்கள் மீண்டும் புது பொலிவுடன் ரிலீஸ் ஆகி வருகின்றன என்பதும் அவற்றில் சில படங்கள் வசூலில் சாதனை செய்து வருகின்றன

விஜய்சேதுபதியின் முக்கிய படத்தின் உரிமையை பெற்ற விஜய் டிவி.. விரைவில் ரிலீஸ்..!

ஒவ்வொரு நடிகருக்கும் 50வது படம் முக்கியமானது என்ற நிலையில் விஜய் சேதுபதியின் 50வது படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி பெற்றுள்ளதாக சற்றுமுன் அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

'குக் வித் கோமாளி' 5வது சீசனின் 10 குக்குகள் அறிமுகம்.. நாம் சொன்னது எல்லாமே சரியா இருக்கே..!

விஜய் டிவியில் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பிரமாண்டமாக ஐந்தாவது சீசன் வரும் 27ஆம் தேதி ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இந்த சீசனில் கலந்து கொள்ள இருக்கும் குக்குகள் குறித்த செய்திகள் கசிந்தது என்பதை

திரைப்படத்தில் கூறிய கருத்தை நிஜ வாழ்க்கையிலும் செய்து காட்டிய சேரன்.. மகள் திருமணத்தில் ஆச்சரியம்,.!

இயக்குனர் சேரன் தான் இயக்கிய 'திருமணம்' என்ற திரைப்படத்தில் கூறிய கருத்துக்களை தனது மகள் திருமணத்தில் செய்து காட்டிய நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

'இந்தியன் 2' சிங்கிள் பாடல் எப்போது? பாடலின் முதல் வரி இதுதானா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி வரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட