பிக்பாஸ் லாஸ்லியா நாயகியாக நடிக்கும் படம்.. அட்லி வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

  • IndiaGlitz, [Friday,July 12 2024]

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லாஸ்லியா நாயகி ஆக நடிக்கும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் அட்லி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரை உலகின் பல வெற்றி படங்களை தயாரித்த தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை இயக்குனர் அட்லி வெளியிட்டுள்ளார்.

இந்த படத்தின் நாயகனாக ஹரி பாஸ்கர் நடிக்க, நாயகியாக பிக்பாஸ் லாஸ்லியா நடிக்கிறார். லாஸ்லியா ஏற்கனவே ‘ப்ரெண்ட்ஷிப்’ ‘கூகுள் குட்டப்பா’ உள்ளிட்ட படங்களில் நடித்த நிலையில் தற்போது ‘மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்’ படத்தில் நடிக்கவுள்ளார்.

அருண் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஓஷோ வெங்கட் இசையில், குலோத்துங்க வர்மன் ஒளிப்பதிவில், ராமசுப்பு படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

More News

புதிய சீரியலில் இணையும் ரேஷ்மா வரவேற்கும் ரசிகர்கள்.

நடிகை ரேஷ்மா முரளிதரன் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் நெஞ்சத்தை கிள்ளாதே சீரியல் தொடரின் முக்கிய கதாநாயகி...

'இந்தியன் 2' ரிலீஸ் தினத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் செய்த வேலை.. நெட்டிசன்களின் கமெண்ட்ஸ்..!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சற்று முன் தனது சமூக வலைதளத்தில் 'பொன்னின் செல்வன்' படத்தின் பாடல் பிளேலிஸ்ட் லிங்கை வெளியிட்டுள்ள நிலையில் 'இந்தியன் 2'  ரிலீஸ் ஆகும்

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை,கதறும் பெற்றோர்கள்.

பெற்றோர்கள் குழந்தையை சென்னை எழும்பூர் மருத்துவமனையில் பரிசோதித்தபோது,ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோபி "முதுகெலும்பு தசைநார் வலுவிழுப்பு என்ற அரிதான நோய் உள்ளதென்று தெரிய வந்துள்ளது...

ஸ்டண்ட் காட்சியின்போது விபத்து.. 'லெஜென்ட்' பட நடிகைக்கு எலும்பு முறிந்தது..!

தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் நடித்த 'லெஜென்ட்' திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை ஸ்டண்ட் காட்சியில் நடித்த போது விபத்து ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவரது எலும்பு

'இந்தியன் 2' மாதிரி 100 படம் எடுத்தாலும் ஊழல் ஒழியாது: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்..!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'இந்தியன் 2' திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.