காதல்ல பட்டைய கிளப்புனும்.. பிக்பாஸ் லாஸ்லியாவின் 'மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங்' டீசர்..!

  • IndiaGlitz, [Saturday,October 12 2024]

பிக் பாஸ் லாஸ்லியா நடித்த மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங்’ என்ற திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஹரி பாஸ்கர், லாஸ்லியா, இளவரசு, ஷா ரா, ராயன் உள்பட பலரது நடிப்பில் உருவாகிய இந்த படத்தை அருண் ரவிச்சந்திரன் என்பவர் இயக்கி உள்ளார். ஸ்ரீதேனாண்டாள் ராமசாமி தயாரிப்பில் உருவாக்கிய இந்த படம் ஜாலியான பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ள படம் என்பது டீசரிலிருந்து பெரிய வருகிறது.

ஐ டி கம்பெனியில் வேலை பார்க்கும் லாஸ்லியா மற்றும் ஹவுஸ் கீப்பிங் பணிபுரியும் ஹீரோ ஆகிய இருவருக்கும் இடையே ஏற்படும் காதல், மோதல், இந்த காதலால் இரு குடும்பத்திற்கு இடையிலான பிரச்சனை ஆகியவை காமெடியாக கூறப்பட்டிருக்கும் கதைதான் ’மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்’ என்பது டீசரில் இருந்து தெரிய வருகிறது.

இந்த படம் லாஸ்லியாவின் திரை உலக வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More News

நெட்பிளிக்ஸ் ஓடிடியில் 'கோட்' திரைப்படம்.. கண்டு ரசிக்கும் குடும்ப ஆடியன்ஸ்..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படம் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகி ரூ.450 கோடிக்கு மேல் திரையரங்குகளில் வசூல் ஆனது என்பது தெரிந்தது. திரையரங்கில் மாபெரும் வெற்றி பெற்ற

ஆயுத பூஜை ஸ்பெஷல்: நயன்தாராவின் ரொமான்ஸ் புகைப்படங்கள் வைரல்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தனது கணவருடன் எடுத்துக்கொண்ட ரொமான்ஸ் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்குகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

'ஜெயிலர்', 'கோட்' பட முதல் நாள் வசூலை முந்தியதா 'வேட்டையன்' ?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' திரைப்படம் நேற்று வெளியான நிலையில், இந்த படத்தின் முதல் நாள் வசூல் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

முதல் நாளில் வெளியேறிய சாச்சனா, 5வது நாளில் ரீஎன்ட்ரி.. பிக்பாஸ் வீட்டில் திடீர் திருப்பம்..!

பிக் பாஸ் வீட்டில் முதல் நாளில் வெளியேறிய சாச்சனா, ஐந்தாவது நாளில் மீண்டும் ரீஎன்ட்ரி ஆகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆயுத பூஜைக்கு வாழ்த்து.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தவெக தலைவர் விஜய்..!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில் விநாயகர் சதுர்த்திக்கு அவர் வாழ்த்து சொல்லாதது பெரும் சர்ச்சைக்குள்ளானது.