இணையத்தை கலக்கும் பிக்பாஸ் கேபியின் புதிய போட்டோஷூட் புகைப்படங்கள்

பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக கேப்ரில்லா கலந்து கொண்டார் என்பது தெரிந்ததே. இவர் இந்த நிகழ்ச்சியில் 102 நாட்கள் தாக்குப் பிடித்தார் என்பதும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென 5 லட்ச ரூபாயை எடுத்துக்கொண்டு அவர் தானாக போட்டியிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் கேப்ரில்லா அவ்வப்போது தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருவார் என்பதும் அந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகின்றன என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் புதிய போட்டோ ஷூட் ஒன்றை எடுத்து அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பதும் ரசிகர்களின் பாசிட்டிவ் கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

படத்தை விட விமர்சனத்தில் தான் வன்முறை அதிகம்: 'சுல்தான்' எடிட்டர் ஆதங்கம்!

சினிமா விமர்சனம் என்ற பெயரில் அனைத்து திரைப்படங்களையும் மோசமாக நெகட்டிவ்வாக விமர்சனம் செய்து பிரபலமடையும் ஒரு சிலர் இருப்பதை அடுத்து 'சுல்தான்' பட எடிட்டர் இது குறித்து

தாஜ்மஹால் டிக்கெட் கவுண்டர் அருகே 5 அடி நீள பாம்பு: பெரும் பரபரப்பு

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலில் உள்ள டிக்கெட் கவுண்டர் அருகே 5 அடி நீள பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

'ஜார்ஜியாவில் 'தளபதி 65' படக்குழுவினர்: விஜய் காஸ்ட்யூம் டிசைனர் வெளியிட்ட வீடியோ

நேற்று முன்தினம் தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் சைக்கிளில் சென்று வாக்கு அளித்த தளபதி விஜய் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அன்று இரவு சென்னையிலிருந்து ஜார்ஜியா கிளம்பினார்

தடுப்பூசி செலுத்தி கொண்ட பிரபல நடிகைக்கு கொரோனா பாதிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை நக்மா என்பதும் தற்போது அவர் காங்கிரஸ் கட்சியில் முக்கிய நிர்வாகியாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது 

அரசு,தனியார் அலுவலகங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தலாம்...! மத்திய அரசு...!

கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் தகுதியுடைய 100 பணியாளர்கள் இருந்தால் போதும், தனியார் மற்றும்  அரசு அலுவலகங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தலாம் என்று மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.