பிக்பாஸின் முதல் லக்சரி டாஸ்க்: சிக்கலான கேள்விகளும் நேர்மையான பதில்களும்
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் லக்சரி டாஸ்க் ஆக ஒவ்வொருவரிடம் ஒரு கேள்வி கேட்கப்படும் என்றும் அதற்கு நேர்மையாக பதில் சொல்ல வேண்டும் என்றும் டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. இதில் போட்டியாளர்களுக்கு கேட்கப்பட்ட கேள்விகளும் அவர்களுடைய பதில்களையும் பார்ப்போம்
ஹாரிக்
கேள்வி: யாருடன் டேட்டிங் செல்ல விருப்பம்?
பதில்: ஐஸ்வர்யா தத்
யாஷிகா
கேள்வி: எத்தனை பேரை லவ் யூ என்று சொல்ல வைக்க முடியும்?
பதில்: யாரையும் என்னால் சொல்ல வைக்க முடியாது. லவ் என்பது உள்ளே இருந்து தானாக வர வேண்டும்
மும்தாஜ்
கேள்வி: யார் உங்களை இந்த வீட்டில் எரிச்சல் படுத்தினார்கள் ?
பதில்: டேனியல் பேச்சு கொஞ்சம் பிடிக்காமல் இருந்தது. ஆனாலும் இதுவரை யாரும் பெரிதாக எரிச்சல் படுத்தவில்லை. போக போக பார்ப்போம்
பாலாஜி
கேள்வி: இந்த வீட்டில் உங்களை கவர்ந்தவர் யார்?
பதில்: செண்ட்ராயன்
ரித்விகா
கேள்வி: எந்த 3 பேர்களை ஏமாற்ற முடியும்?
பதில்: செண்ட்ராயன், நித்யா, பாலாஜி
மமதி
கேள்வி: ஹேர் சாலஞ்சிங் யார்?
பதில்: யாரும் இல்லை
மகத்
கேள்வி: யாருக்கு அழகான கண்கள், கூந்தல், முகம்?
பதில்: கண்கள்: ஜனனி கூந்தல்: மும்தாஜ், முகம்: யாஷிகா
பொன்னம்பலம்
கேள்வி: அதிகமாக பேசுபவர் யார்?
பதில்: யாஷிகா
ஐஸ்வர்யா
கேள்வி: யாருக்கு அழகான கண்கள் , உடலமைப்பு, ஹேர்ஸ்டைல்?
பதில்: மூன்றுமே ஹாரிக் தான்
செண்ட்ராயன்
கேள்வி: யாரிடம் பேசி மிரட்டுவீர்கள்?
பதில்: யாஷிகா
டேனி
கேள்வி: யார் இந்த வீட்டின் மேன் ஆப் த மேட்ச்?
பதில்: மகத்
அனந்து
கேள்வி: உங்களிடம் இருக்கும் தனித்துவம் என்ன?
பதில்: அமைதி
வைஷ்ணவி
கேள்வி: வெற்றி பெற யாருக்கு விட்டு கொடுப்பீர்கள்?
பதில்: யாருக்காகவும் எதையும் விட்டு கொடுக்க மாட்டேன்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments