நாளை பிக்பாஸ் நிகழ்ச்சி எத்தனை மணி நேரம்: கமல்ஹாசன் அறிவிப்பு!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலே இன்றும் நாளையும் நடைபெற போகிறது என்பதும் 105 நாட்களாக நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்பதை கமல்ஹாசன் நாளை அறிவிக்க இருக்கிறார் என்பதும் தெரிந்ததே.

ஆரி, பாலாஜி, ரம்யா, ரியோ மற்றும் சோம் ஆகிய ஐந்து பேர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருக்கும் நிலையில் இன்று ஒருவர் வெளியேற்றப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் டைட்டில் வின்னர் யார் என்பதை தெரிந்துகொள்ள பிக்பாஸ் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் சற்று முன்னர் வெளியான 3வது புரோமோ வீடியோவில் கமல்ஹாசன் கூறியதாவது:

இறுதி கட்டத்திற்கு வந்து விட்டோம். இங்கே ஐவரில் ஒருவர் வெற்றியாளர். அதை பார்க்க போகிறோம். உங்களைப் போல் நானும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன். உங்கள் முடிவுகள் அறிவிக்கப்பட போகும் நாள் நாளை. நாளை 6 மணி நேரம் நிகழ்ச்சி மாலை 6 மணி முதல் நடைபெறும் என்று கூறியுள்ளார்.

இதனை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலே நாளை மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை நடைபெறும் என்று தெரிகிறது.
 

More News

'வலிமை' ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் எப்போது? படக்குழுவினர்களிடம் இருந்து கசிந்த தகவல்!

தல அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் அடுத்த மாதம் நிறைவடைந்து விடும்

வெற்றிப்பட இயக்குனருடன் மூன்றாவது முறையாக இணையும் நயன்தாரா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த' விக்னேஷ் சிவன் இயக்கிவரும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' மற்றும் 'நெற்றிக்கண்'

அப்செட்டா இருந்துச்சு, கஷ்டமா இருந்துச்சு: கமல்ஹாசனிடம் புலம்பிய ரம்யா, ரியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றும் நாளையும் இறுதிப் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் நாளை கிளைமாக்ஸில் டைட்டில் வின்னர் யார் என்பது அறிவிக்கப்படும். இந்த நிலையில் இன்று ஒரு ட்விஸ்ட் இருக்கிறது

பட ரிலீசுக்கு முன்பே புற்றுநோயால் உயிரிழந்த அறிமுக ஹீரோ… படக்குழுவினர் இரங்கல்!!!

இயக்குநர் சாலோமோன் கண்ணன் இயக்கி வந்த “திருமாயி” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டதாகக் கூறப்படுகிறது.

ஆரியின் வெற்றியை மேடையில் வேடிக்கை பார்க்க போகிறார் ரியோ: பிரபலத்தின் பதிவு

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து அவ்வப்போது தனது கருத்தையும் விமர்சனத்தையும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வரும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் சமீபத்தில் பதிவு செய்த ஃபேஸ்புக்