விஜய் தந்தை குறித்து பிக்பாஸ் நடிகை கூறியது என்ன? வைரல் புகைப்படங்கள்

  • IndiaGlitz, [Monday,January 04 2021]

தளபதி விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் ’நான் கடவுள் இல்லை’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் சமுத்திரக்கனி மற்றும் பிக்பாஸ் புகழ் சாக்சி அகர்வால் நடித்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே

கடந்த நவம்பர் மாதம் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது அடுத்த கட்டமாக டப்பிங் பணிகள் தொடங்கி உள்ளன. இன்று முதல் இந்த படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கிய நிலையில் இன்றைய முதல் நாளில் எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் சாக்சி அகர்வால் ஆகிய இருவரும் டப்பிங் பணிகளை செய்துள்ளனர்

’ஒரு மிகச்சிறந்த நபருடன் பணிபுரிவதில் மிகப்பெரிய மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று விஜய் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் குறித்தும் சாக்சி அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பதிவு செய்துள்ளார். மேலும் டப்பிங் பணியின் போது எஸ்.ஏ.சந்திரசேகரருடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் அவர் பதிவு செய்துள்ளார் என்பதும், இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

டீ கடையில் நின்று தம் அடிக்கும் சிறுவர்களே உஷார்… எச்சரிக்கும் புது சட்டம்!!!

புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயதை மத்திய அரசு அதிரடியாக உயர்த்த முடிவு செய்து இருக்கிறது

பிரபலத் தொழில் அதிபர் ஜாக் மா காணவில்லையா??? பரபரப்பு தகவல்!!!

பிரபலத் தொழில் அதிபரும், அலிபாபா நிறுவனத்தின் தலைவருமான ஜாக் மா காணாமல் போய்விட்டார் என்ற பரபரப்பு தகவலை தற்போது ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன

முதல்வருக்கு நன்றி கூறி 'மாங்கல்யம் தந்துனானே' பாடிய சிம்பு!

தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என ஏற்கனவே தளபதி விஜய் தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்த நிலையில்

உங்களை யாரு தியேட்டருக்கு போக சொன்னது? கஸ்தூரிக்கு குஷ்பு பதிலடி!

திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி வழங்கிய நிலையில் இன்று தமிழக அரசு 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டது

அவுட் ஆன ஆரி: இறுதி போட்டியில் நுழைந்த பாலாஜி?

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் இறுதிப்போட்டிக்கு ஒரு நபர் நுழைவதற்கான டாஸ்க் ஒன்று வைக்கப்படுகிறது.