விக்ரமன், அசீம் இருவரையும் வெளியேற்றிய பிக்பாஸ்: வைரல் வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பாக இந்த வாரம் நடைபெற்று வரும் பொம்மை டாஸ்க்கால் நிகழ்ச்சி உச்சத்தை அடைந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த பொம்மை டாஸ்க் மூலம் விக்ரமனுக்கு மிகப்பெரிய அளவில் பார்வையாளர்கள் மத்தியில் நற்பெயர் கிடைத்துள்ளது என்றும் அதே போல அசீம், அசல், ஷெரினா ஆகியோர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் இன்றைய முதல் புரோமோவில் பிக்பாஸ் பொம்மைகள் ஹவுஸில் ஒரு இடம் காலியாக இருப்பதாகவும் அந்த இடத்தில் பொம்மைகளை வைக்க வேண்டும் என்றும் பிக்பாஸ் கூறுகிறார். ஆனால் அசீம் பொம்மையை வைத்துள்ள அசல் கோலார் மற்றும் விக்ரமன் கொடுமையை வைத்துள்ள அசீம் ஆகிய இருவருமே பொம்மைகளை வைக்கவில்லை.

இந்த நிலையில் அறிவிப்பு வெளியாகியும் பொம்மைகளை வைக்காததால் அசீம் மற்றும் விக்ரமன் ஆகிய இருவரையும் போட்டியில் இருந்து வெளியேற்றுவதாக பிக்பாஸ் அறிவிக்கின்றார். இதனை அடுத்து இந்த டாஸ்க்கில் வேறு என்ன திருப்பம் ஏற்படும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


 

More News

டுவிட்டரை வாங்கிய அடுத்த நிமிடமே எலான் மஸ்க் செய்த அதிரடி: வீட்டுக்கு அனுப்பப்பட்ட நிர்வாகிகள்!

பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டர் நிறுவனத்தை உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க் வாங்கிய நிலையில், டுவிட்டரை வாங்கிய ஒரு சில நிமிடங்களில் அந்நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளை அதிரடியாக

பிக்பாஸ் சீசன் 6: இந்த வாரம் வெளியேறும் நபர் இவர்தான்!

கடந்த மூன்று வாரங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் சுவாரசியம் அதிகரித்து வருவதால் பார்வையாளர்களின்

விக்ரமனை வீழ்த்த நடத்தப்படும் சூழ்ச்சி ஆலோசனை. யார் யார் கலந்து கொண்டனர்?

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது, முதல் இரண்டு வாரங்கள் அமைதியாக போட்டியாளர்கள் சென்று கொண்டிருந்த நிலையில் இந்த வாரம் நடைபெற்ற பொம்மை

ரக்சிதாவை இந்த பார்வை பாக்குறாரே.. 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' வசனத்துடன் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனின் அமைதியான போட்டியாளர் என்றால் ராபர்ட் மாஸ்டர் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் அதே நேரத்தில் பேச வேண்டிய நேரத்தில் சரியான பாயிண்ட் எடுத்து பேசுவதிலும்

இந்த வார எலிமினேஷன் யார்? டேஞ்சர் ஜோனில் இந்த இருவரா?

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது என்பதும் குறிப்பாக இந்த வாரம் நடைபெற்று வரும் பொம்மை டாஸ்க் மூலம் போட்டியாளர்களின் உண்மையான முகம் வெளியாகி உள்ளது