பிக்பாஸ் நடிகருக்கு பிறந்த 2வது குழந்தை.. க்யூட் புகைப்படம் வைரல்..!

  • IndiaGlitz, [Wednesday,October 04 2023]

தமிழ் திரையுலகின் நடிகரும், பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளருக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரை உலகில் ’அபியும் நானும்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராமன். இதனை அடுத்து கமல்ஹாசனின் ’உன்னை போல் ஒருவன்’ உட்பட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். மேலும் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் இவர் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கணேஷ் வெங்கட்ராமன் கடந்த 2015 ஆம் ஆண்டு நிஷா கிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கணேஷ் - நிஷா தம்பதிக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில் குழந்தையின் புகைப்படத்தை தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார். மீண்டும் பெற்றோர் ஆகி உள்ளதை அடுத்து எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது என்றும் தாயும் மகனும் நன்றாக இருக்கிறார்கள் என்றும் அவர் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து அவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

ராஷ்மிகா அம்மாவும் ஹீரோயின் போல தான் இருக்காங்க.. வைரல் புகைப்படத்திற்கு குவியும் கமெண்ட்ஸ்..

நடிகை ராஷ்மிகா மந்தனா தனது சமூக வலைதளத்தில் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் 'நீங்கள் மட்டும் அல்ல, உங்கள் அம்மாவும்  ஹீரோயின் மாதிரி தான் இருக்கிறார் என்று ரசிகர்

டிரைலர் பாத்ததும் தாவம்பட்டை எல்லாம் தரைல தான் இருக்கும்: 'லியோ' டிரைலர் பார்த்த பிரபலம்..!

தளபதி விஜய் நடித்த  'லியோ' திரைப்படம் வரும் 19ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதை பார்த்து

வழக்கம்போல் முதல் 5 நிமிட காட்சிகள்.. விஜய் ஆண்டனியின் 'ரத்தம்' படத்தின் வீடியோ..!

விஜய் ஆண்டனி நடிப்பில் சிஎஸ் அமுதன் இயக்கத்தில் உருவான 'ரத்தம்' என்ற திரைப்படம் வரும் வெள்ளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் முதல் ஐந்து நிமிட காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி

முதல்முறையாக இணையும் 'விக்ரம்' நடிகர்.. 33 வருடங்களுக்கு பின் இணையும் அமிதாப்.. 'தலைவர் 170' சூப்பர் அப்டேட்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'தலைவர் 170' என்ற படத்தின் அறிவிப்புகள் நேற்று முதல் வெளியாகி கொண்டிருக்கின்றன.  நேற்று துஷாரா விஜயன், ரித்திகா சிங் மற்றும்

அடிக்கிறதுக்கு முன்னாடி வார்னிங் கொடுக்குறது என் வழக்கம்: ஜிவி பிரகாஷ் வெளியிட்ட 'டைகர் நாகேஸ்வரராவ்' டிரைலர்..!

ரவிதேஜா நடிப்பில் உருவாகி உள்ள 'டைகர் நாகேஸ்வரராவ்' என்ற திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள  நிலையில் இந்த படத்தின் தமிழ்