close
Choose your channels

10 வருடங்களுக்கு முன் கணவருடன் பிக்பாஸ் அர்ச்சனா: வைரலாகும் புகைப்படம்!

Friday, December 11, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சன் டிவியில் ’காமெடி டைம்’ என்ற நிகழ்ச்சியில் ஆங்கராக அறிமுகமாகி அதன் பின்னர் பல தொலைக்காட்சிகளில் சீரியல் நடிகையாவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் ஆங்கராகவும் இருந்து வருபவர் அர்ச்சனா

இவர் தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே அர்ச்சனாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்த நிலையில் தற்போது அவர் பிக்பாஸ் விளையாட்டி விளையாடி வரும் பாணி காரணமாக பலர் அதிருப்தி அடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது தனக்கென ஒரு குரூப்பை வைத்துக்கொண்டு அந்த குரூப்பின் மூலம் நல்ல போட்டியாளர்களை அவர் காலி செய்து வருவது அவரது இமேஜை காலி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அர்ச்சனா பிக்பாஸ் வீட்டில் இருந்தாலும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் ஆக்ட்வில் தான் உள்ளது. அந்த பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை அவ்வப்போது பதிவு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் அர்ச்சனா தனது கணவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சற்று முன் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment