பிக்பாஸ் ஐஸ்வர்யாவா இவர்? தோழி யாஷிகாவை மிஞ்சும் கிளாமர்!

  • IndiaGlitz, [Thursday,August 04 2022]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரில் பல ஆண்டுகளாக கலக்கி வரும் நிலையில் அவரை மிஞ்சும் வகையில் அவரது தோழியும் அவருடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவருமான ஐஸ்வர்யா தத்தா கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகிய இருவருமே நெருங்கிய தோழிகளாக உள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது பல பிரச்சனைகள் ஏற்பட்ட போதிலும் யாஷிகா, ஐஸ்வர்யா ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்தனர். மேலும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் ரித்விகா டைட்டில் வின்னராகவும், ஐஸ்வர்யா இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.

இந்த நிலையில் கடந்த பல மாதங்களாக தொடர்ச்சியாக யாஷிகா கலக்கலான கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் சற்று முன் ஐஸ்வர்யா தத்தா யாஷிகாவை மிஞ்சும் அளவுக்கு கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்களின் லைக்ஸ் குவிந்து வருகிறது என்பதும், குறிப்பாக முதல் நபராக யாஷிகா இந்த புகைப்படங்களை லைக்ஸ் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யா தத்தா தற்போது ’கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவண்டா’, ‘அலேகா’, ‘கன்னித்தீவு’, ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’, ‘காபி வித் காதல்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

டூ பீஸ் நீச்சலுடையில் விக்ரமின் 'கோப்ரா'  நாயகி: இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!

விக்ரம் நடித்த 'கோப்ரா'  திரைப்படத்தின் நாயகியாக நடித்த நடிகையின் டூபீஸ்  கிளாமர் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

சூப்பர் சிங்கர் மானசிக்கு கார்த்திக் தேவராஜின் ஸ்பெஷல் பரிசு.. அதுவும் அவரோட பிறந்த நாளில்!

பொதுவாக பிறந்த நாள் கொண்டாடுபவர்களுக்கு தான் அவருடைய நண்பர்கள் உறவினர்கள் பரிசு பொருட்களை அளித்து ஆச்சரியப்படுவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

வந்தியத்தேவனை மதிக்காத அந்த இருவர்: 'பொன்னி நதி' மேக்கிங் வீடியோ

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக உள்ளது

இதையா இத்தனை காலம் நம்பியிருந்தோம்? 'குக் வித் கோமாளி' குட்டை உடைத்த ராகுல் தாத்தா!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று 'குக் வித் கோமாளி என்பதும் இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்தது என்பது தெரிந்ததே. மூன்று சீசன்களின் அனைத்து

'ஜோக்கர் 2' ரிலீஸ் தேதி அறிவிப்பு: ஹாலிவுட் ரசிகர்கள் குஷி

ஹாலிவுட் திரையுலகில் மாபெரும் வெற்றி பெற்ற படங்களில் ஒன்று 'ஜோக்கர்' என்பதும் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் 70 மில்லியன் பட்ஜெட்டில் தயாராகி ஒரு பில்லியனுக்கும் அதிகமான