BMW பைக்கில் செம்ம ரைடு.. பிக்பாஸ் நடிகையின் மாஸ் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Monday,April 10 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஒருவர் பிஎம்டபிள்யூ பைக் ஓட்டும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

மலையாள திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் பேர்லி மானே. இவர் தமிழில் அஜித் நடித்த ’வலிமை’ என்ற திரைப்படத்தில் கிறிஸ்டினா என்ற கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் சமூக வலைதளங்களில் சமீபத்தில் பிஎம்டபிள்யூ பைக் ஓட்டும் புகைப்படங்களை பேர்லி மானே பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

நடிகை பேர்லி மானே மலையாள பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார் என்பதும் அவர் 98 நாட்கள் வரை தாக்குப்பிடித்து இரண்டாவது இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.