close
Choose your channels

நீச்சல் குளத்தில் கவர்ச்சி போஸ்: 'பிக்பாஸ் தமிழ்' நடிகையின் புகைப்படங்கள் வைரல்!

Monday, November 9, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் தமிழ் சீசன் 1 போட்டியாளர்களில் ஒருவரும் தமிழ் திரைப்பட நடிகையுமான ரைசா வில்சன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நீச்சல்குள பிகினி புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது

தனுஷின் ’வேலையில்லா பட்டதாரி’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர் ரைசா வில்சன். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவருக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்தது என்பதும் அதன் பின்னர் அவர் நடித்த ’பியார் பிரேமா காதல்’ ’தனுசு ராசி நேயர்களே’ உள்பட ஒருசில படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது என்பதும் அவர் தற்போது 6 படங்களுக்கு மேல் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து இளைஞர்களை சூடேற்றும் வருபவர் ரைசா வில்சன். அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல்குளத்தில் பிகினி உடையுடன் கூடிய போஸ்களை கொண்ட புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

‘நான் நீச்சல் குளத்தை விரும்புவேன், நீச்சல் குளம் என்னையும் விரும்புகிறது’ என்று இந்த பதிவில் ரைசாவில்சன் குறிப்பிட்டுள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment