நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம்: 'விக்ரம்' இயக்குனருக்கு கேள்வி எழுப்பிய பிக்பாஸ் நடிகை

  • IndiaGlitz, [Tuesday,June 07 2022]

கமல்ஹாசன் நடிப்பில் உருவான ‘விக்ரம்’ படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு ‘நாங்கல்லாம் எதுக்கு இருக்கோம், எங்களையும் பயன்படுத்தி இருக்கலாம்’ என பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஒருவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘விக்ரம்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்த விஜய் சேதுபதிக்கு ஜோடியாக 3 சீரியல் நடிகைகள் நடித்திருந்தார்கள் என்பது தெரிந்ததே. ஷிவானி நாராயணன், மைனா நந்தினி மற்றும் மகேஸ்வரி ஆகிய மூவருக்கும் இந்த படத்தில் மிக குறைந்த காட்சிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளரும் நடிகையுமான காஜல் பசுபதி, ‘நாங்களும் விஜய் டிவி சீரியல் நடிகை தான், நாங்கள் எல்லாம் எதுக்கு இருக்கோம், எங்களையும் பயன்படுத்தியிருக்கலாம்’ என்று கூறியிருந்தார்.

மேலும் ’கமல்ஹாசன் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக 3 சீரியல் நடிகைகள், சூப்பர் ஜி சூப்பர்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

More News

இயக்குனருக்கு சொகுசுக்கார், உதவி இயக்குனர்களுக்கு கமல் கொடுத்த பரிசு என்ன தெரியுமா?

உலகநாயகன் கமலஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து இந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜை கௌரவப்படுத்தும் வகையில் அவருக்கு லெக்சஸ்

தனுஷின் 'திருச்சிற்றம்பலம்': மாஸ் அப்டேட் கொடுத்த சன்பிக்சர்ஸ்!

தனுஷ் நடித்து வரும் படங்களில் ஒன்றான 'திருச்சிற்றம்பலம்' படத்தின் மாஸ் அப்டேட்டை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது

'விக்ரம்' வெற்றி எதிரொலி: 'இந்தியன் 2' படத்தை அடுத்து புத்துயிர் பெறும் இன்னொரு படம்!

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'விஸ்வரூபம் 2' திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான நிலையில் நான்கு ஆண்டுகள் கழித்து வெளியான திரைப்படம் தான் 'விக்ரம்'. இந்த படம்

'பொன்னியின் செல்வன்' டீசர் சோழர்கள் தலைநகரில் நடைபெறுகிறதா?

மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா

அண்ணாமலை நடித்த படத்தின் டீசர் ரிலீஸ்: என்ன பட்டம் கொடுத்துருக்காங்க தெரியுமா?

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு சில காட்சிகளில் மட்டும் நடித்த கன்னட படம் ஒன்றான 'அரபி' என்ற படத்தின் டீசர் கடந்த மாதம் 27ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் ஒரு சில தொழில்நுட்ப