பிக்பாஸ் ஆரியின் அடுத்தகட்ட நகர்வு: முக்கிய அறிவிப்பு

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆரி இன்று தனது ரசிகர்களை சந்திக்கிறார் என்பதும் ஓஎம்ஆர் சாலையில் உள்ள தனியார் மால் ஒன்றில் அவர் ரசிகர்களிடம் சந்திக்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதும், இன்று மாலை 04.30 மணிக்கு ஆரி தனது ரசிகர்களை சந்திக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஆரி தன்னுடைய ஏராளமான ரசிகர்களை இன்று நேரில் சந்திப்பார் என்றும் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பார் என்றும் கூறப்படுகிற.து இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆரி ஒரு முக்கிய பதிவை செய்துள்ளார்.,

அதில் எனது அடுத்த கட்ட நகர்வு குறித்த அறிவிப்பை உங்களிடம் இன்று பகிர்ந்து கொள்கிறேன் என்று அவர் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து பிக்பாஸ், சினிமாவை தாண்டி அவரது அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பதே அவரது இரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களின் எண்ணமாக உள்ளது

ஆரி ஒருவேளை ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் சேரப் போகிறாரா? அல்லது தனி கட்சி ஆரம்பிக்க போகிறாரா? அவரது அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

More News

என் தாய்க்கு சமர்ப்பணம்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

தமிழக அரசு நேற்று கலைமாமணி விருது குறித்த பட்டியலை வெளியிட்டது என்பதும் அந்த பட்டியலில் நடிகர் சிவகார்த்திகேயன் பெயர் இருந்தது என்பதையும் பார்த்தோம்

மாகாபாவுக்கு இவ்வளவு பெரிய மகனா? வைரல் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம்!

விஜய் டிவி ஆங்கரான மாகாபா ஆனந்த் தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்து மாகாபாவிற்கு இவ்வளவு பெரிய மகனா?

ஷிவானியை நிம்மதியா இருக்க விடுங்கள்: மனைவியை விவாகரத்து செய்த அஸீம் பதிவு!

https://tamil.behindtalkies.com/vijay-tv-serial-actor-azeem-opens-about-relationship-with-shivani/

மெட்ரோ ரயில் கட்டணத்தை அதிரடியாகக் குறைத்த தமிழக முதல்வர்!

கடந்த 5 ஆண்டுகளாக சென்னை மெட்ரோ ரயில் திட்டம் சிறப்பான முறையில் இயங்கி வருகிறது. இந்நிலையில் மெட்ரோ ரயில் கட்டணம் அதிகமாக இருக்கிறது எனப் பொதுமக்கள்

நவீன 1100 செல்போன் குறைதீர் திட்டம்… 60 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டதாக முதல்வர் தகவல்!

முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை திட்டத்தின் கீழ் 1100 இலவச செல்போன் குறைதீர் திட்டத்தை தமிழக முதல்வர் கடந்த சில தினங்களுக்கு முன்பு துவக்கி வைத்தார்