தனுஷின் அடுத்த படத்தில் 'பிக்பாஸ்' ஆஜித்: வைரல் புகைப்படம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ஆஜித், தனுஷ் நடித்து வரும் அடுத்த திரைப்படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவர் ஆஜித் என்பதும் இவர் 100 நாட்களுக்கும் மேல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தாக்கு பிடித்து விளையாடினார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சாம்பியன் பட்டம் பெற்ற ஆஜீத் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் ’நானே வருவேன்’ என்ற திரைப்படத்தில் ஒரு சிறு கேரக்டரில் நடித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த கேரக்டருக்கு டப்பிங் பணியை முடித்து உள்ளதாக ஆஜித் தனது சமூக வலைத்தளத்தில் செல்வராகவனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.


 

More News

இந்தியிலும் இந்த படம் ரீமேக் செய்யப்படும்: எஸ்.ஜே.சூர்யா அறிவிப்பு!

எஸ்ஜே சூர்யா நடித்த திரைப்படம் இந்த வாரம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் கண்டிப்பாக ஹிந்தியில் ரீமேக் செய்யப்படும் என்று கூறியுள்ளார்

திமுக கமல்ஹாசனை விலைக்கு வாங்கியுள்ளது: சினேகனின் குற்றச்சாட்டுக்கு நடிகை ஜெயலட்சுமி பதில்!

 சமீபத்தில் பாடலாசிரியர் சினேகன் தான் நடத்திவரும் அறக்கட்டளையின் பெயரில் தொலைக்காட்சி நடிகை ஜெயலட்சுமி நடத்தி அதன் மூலம் பணம் வசூல் செய்து வருவதாக காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.

15 வருடங்களுக்கு முன்பும் இப்போதும்:  இரு பிரபலங்களுடன் மகத் இருக்கும் புகைப்படம் வைரல்! 

 இரண்டு பிரபலங்களுடன் 15 வருடங்களுக்கு முன்பு எடுத்த புகைப் படமும் அதே பிரபலங்களுடன் தற்போது எடுத்த புகைப்படத்தையும் நடிகர் மகத் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

'பிரின்ஸ்' திரைப்படத்திற்காக முதல்முறையாக சிவகார்த்திகேயன் செய்யும் முயற்சி!

 சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்றான 'பிரின்ஸ்' திரைப்படத்திற்காக அவர் எடுத்த முதல் முயற்சி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

சுந்தர் சியின் 'காபி வித் காதல்' படத்தின் 'தியாகி பாய்ஸ்' பாடல்: யுவனுடன் பாடிய பிரபல இசையமைப்பாளர்!

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் குஷ்புவின் அவ்னி சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்  'காபி வித் காதல்'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன்