close
Choose your channels

முதல் கணவரின் மகனுடன் பிக்பாஸ் தாமரை.. வைரல் புகைப்படங்கள்..!

Wednesday, February 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் சீசன் ஐந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தாமரை தனது முதல் கணவரின் மகனை நீண்ட இடைவேளைக்கு பிறகு சந்தித்த வீடியோ, புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அவை வைரல் ஆகி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் தாமரை என்பதும் இவர் தனது வெள்ளேந்திய குணம் காரணமாக பலரின் மனதில் இடம்பெடுத்தார் என்பதும் தெரிந்ததே. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிக்பாஸ் அல்டிமேட், பிக் பாஸ் ஜோடி ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தாமரை தற்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் தாமரை தனது முதல் கணவரோடு வாழ்ந்தபோது பிறந்த மகன் தன்னை ஒதுக்கி வருவதாகவும் தன்னை சந்திக்க வரவில்லை என்றும் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது கூறியிருந்தார். இதனை அடுத்து ராஜு உள்பட ஒரு சிலர் நிச்சயம் உங்கள் மூத்த மகன் உங்களை பார்க்க வருவார் என்றும் நாங்கள் உதவி செய்கிறோம் என்றும் ஆறுதல் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தன்னை தனது மூத்த மகன் சந்திக்க வந்ததாகவும், தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் அவர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு தாமரை கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment