இவ்வளவு நல்லவங்களா இருக்காங்களே.. நீதிமன்ற டாஸ்க்கை கலாய்த்த கமல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நீதிமன்ற டாஸ்க் நடைபெற்ற நிலையில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்பதும், போட்டியாளர்கள் குற்றவாளிகளாகவும், வழக்கறிஞராகவும், நீதிபதியாகவும் நடித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் நீதிமன்ற டாஸ்க்கை பல போட்டியாளர்கள் சீரியஸாக எடுத்து கொள்ளாமல் காமெடியாக நடந்து கொண்டனர் என்பதும் நீதிபதி என்ற மாண்பையே குலைக்கும் வகையில் சில போட்டியாளர்கள் நடந்து கொண்டனர் என்பதும் பார்வையாளர்களின் விமர்சனமாக உள்ளது.

கண்டிப்பாக இந்த டாஸ்க் குறித்து கமல்ஹாசன் கடுமையாக விமர்சனம் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று முன் வெளியான புரமோ வீடியோவில் கமலஹாசன் கூறியதாவது:

நீதிமன்றம் விசித்திரமான பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது, சில மனிதர்களையும் சந்தித்துள்ளது. ஆனால் இந்த விசித்திரமான வழக்குகளில் குற்றம் செய்தவர் யார் என்றே தெரியாமல் விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. குற்றம் செய்தவர் யார் என்பது நிஜமாகவே தெரியாதா? அல்லது தெரிவிக்க விரும்பவில்லையா? இவ்வளவு நல்லவங்களா இருக்காங்களே! இவர்களை என்ன செய்யலாம்’ என்று கமல்ஹாசன் கலாய்க்கும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

More News

மீண்டும் கதாநாயகனாகும் கவுண்டமணி.. டைட்டில் என்ன தெரியுமா?

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக வலம் வந்த கவுண்டமணி தற்போது 83 வயதில் மீண்டும் கதாநாயகனாக ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

'தளபதி 67', 'கைதி 2' படங்களுக்கு அடுத்து லோகேஷின் படம்: ஹீரோ இந்த பிரபலமா?

 பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 67' படத்தை இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தை அவர் இயக்கி முடித்து விட்டு கார்த்தி நடிக்கும் 'கைதி 2' படத்தை இயக்கி

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் 'தி லெஜண்ட்': எந்த ஓடிடியில் தெரியுமா?

சரவணா ஸ்டோர் அண்ணாச்சி அருள் சரவணன் ஹீரோவாக நடித்து தயாரித்து 'தி லெஜண்ட்' என்ற திரைப்படம் கடந்த ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியானது என்றும் இந்த படம் வசூல் அளவில்

அதிகாலை 4 மணி காட்சிகளுடன் ரீரிலீசாகும் 'பாபா': ரிலீஸ் தேதி இதுதான்!

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக மாஸ் நடிகர்களின் திரைப்படங்கள் அதிகாலை 4:00 மணி காட்சிகளாக திரையிடப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

'ஆர்.ஆர்.ஆர்', 'கேஜிஎஃப் 2', 'PS1' படங்களை அடுத்து 'துணிவு': அதிரடி அறிவிப்பு!

 இந்திய திரையுலகில் சமீபகாலத்தில் மிகப் பெரிய வசூலை குவித்த படங்கள் என்றால் அவை 'ஆர்.ஆர்.ஆர்', 'கேஜிஎஃப் 2', 'PS1' ஆகிய படங்கள் என்பது அனைவரும் அறிந்ததே.