சினேகனை கடுப்பேற்றிய டாஸ்க்: அட்வைஸ் செய்த ஜூலி
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் சினேகன் இதுவரை புறம் கூறுதல், கட்டிப்பிடி வைத்தியம், தேவையில்லாத விஷயத்தில் தலையிடுவது போன்ற வேலைகளை செய்து வந்தாலும் டாஸ்க் என்று வந்துவிட்டால் முதல் ஆளாக முழு ஈடுபாட்டுடன் செய்து வந்தார். இந்த நிலையில் சற்றுமுன் வெளியாகியுள்ள புரமோவில் முதல்முறையாக டாஸ்க்கை செய்ய முடியாது என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று கோபத்துடன் டாஸ்க்கை தவிர்க்கின்றார்.
சினேகன் கடுப்புடன் டாஸ்க்கை தவிர்த்தது கூட ஆச்சரியமில்லை. இது ஒரு கேம் தானே ஏன் கோபப்படுகிறீர்கள் என்று ஜூலி எல்லாம் அவருக்கு அட்வைஸ் செய்யும் காட்சிகள் பார்வையாளர்களை கடுப்பேற்றி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com