ஏன் அவன் பொண்டாட்டி அவனை விட்டு போயிட்டா? அசீம் ரசிகர்களின் கிண்டலுக்கு பதிலடி கொடுத்த நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
இதனால தான் உன் புருஷன் உன்னை விட்டு போயிட்டானா? என பிக்பாஸ் அசீம் ரசிகர்கள் நடிகை ஒருவரை தரக்குறைவாக விமர்சனம் செய்த நிலையில் ’அசீம் பொண்டாட்டி எதனால் அவனை விட்டு போயிட்டா? என்று சொல்றா நாயே என்று அவர் பதிலடி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் அசீம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. குறிப்பாக முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்கள் சிலர் அசீம் டைட்டில் பட்டம் வென்றதை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் அசீமை ஆரம்பத்தில் இருந்தே கடுமையாக விமர்சனம் செய்து வந்தவர்களில் ஒருவர் நடிகை காஜல் பசுபதி. பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் வைல்ட்கார்ட் போட்டியாளராக இவர் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் அசீம் குறித்த விமர்சனங்களுக்கு அவருடைய ஆதரவாளர்கள் காஜலை தரக்குறைவாக விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக ‘இதற்குத்தான் உன் புருஷன் உன்னை விட்டு போயிட்டானா? என்ற தரக்குறைவான விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த காஜல், ‘காப்பி பேஸ்ட் செய்யும் நாய்களே, உன் மக்கள் நாயகன் அசீமை ஏன் அவன் பொண்டாட்டி விட்டு போயிட்டா? என்று பதிலடி கொடுத்துள்ளார். அவரது இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Anybody who tweets against #AbuserAzeem fans _
— Kaajal Pasupathi (@kaajalActress) January 30, 2023
Adan un purusushan unna Vuttu poitan di dash.. kikiki..
~ Hmm bro 😂😂🙌
Adei copy paste bommers 😂😂
seri epo nee solu 🐕yedhukku un#MakkalNaayaganAzeem eh avan pondati Vuttu poita ?! 😒 pic.twitter.com/EYeEqUbSmO
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments