close
Choose your channels

'பிக்பாஸ் 2' நிகழ்ச்சியின் போட்டியாளர்கள்?

Saturday, June 16, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி நாளை முதல் தொலைக்காட்சியில் ஆக்கிரமிக்க உள்ள நிலையில் இப்போதைய மிகப்பெரிய கேள்வி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் போட்டியாளர்கள் யார் யார்? என்பதுதான். இந்த நிலையில் நாளைய பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் படப்பிடிப்பு சற்றுமுன் நடந்து முடிந்துள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் கசிந்துள்ளது.

இதன்படி 'பிக்பாஸ் 2' நிகழ்ச்சியில் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' புகழ் யாஷிகா ஆனந்த், அனந்த் வைத்தியநாதன், நடிகை ஜனனி ஐயர், தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி, டேனி, பொன்னம்பலம், ஐஸ்வர்யா தத்தா, மமதா சாரி, கவின், மகத், மும்தாஜ், பவர்ஸ்டார் சீனிவாசன், செண்ட்ராயன் ஆகியோர் போட்டியாளர்களாக பங்கேற்றிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

முதல் பிக்பாஸ் போலவே இரண்டாம் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் எதிர்பார்க்கப்பட்டது போலவே செலிபிரிட்டிகளே அதிகம் இருப்பதால் நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமிருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. நாளை முதல் நூறு நாட்கள் முடியும் வரை ஒவ்வொரு நாளும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் நிகழ்ச்சிகள் குறித்து அவ்வப்போது பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment