திரும்ப வந்துட்டேன்னு சொல்லு! 'மகிழ்ச்சி'க்கு தாவிய ஓவியா

  • IndiaGlitz, [Wednesday,August 02 2017]

பிக்பாஸூக்கும் ஓவியாக்கும் போட்டி வைத்து வாக்குப்பதிவு நடந்தால் கூட ஓவியா மிக எளிதாக பிக்பாஸை வென்றுவிடும் சூழல்தான் தற்போது உள்ளது. இதனால் தான் ஓவியாவின் பெயரை வேண்டுமென்றே டேமேஜ் ஆக்கும் வகையில் பிக்பாஸ் நடந்து கொண்டாலும் ஓவியாவின் புகழ் சிறிது கூட குறையவே இல்லை
இந்த நிலையில் நேற்றும் இன்றும் ஓவியாவை அழுகாச்சியாகவே காட்டிக்கொண்டும், இருட்டடிப்பும் செய்து கொண்டிருந்த அந்த தொலைக்காட்சி, பயங்கர எதிர்ப்பு காரணமாக இன்று ஓவியாவின் 'மகிழ்ச்சி'யை புரமோவாக காட்டியுள்ளது.
சற்று முன் வெளியான புரமோ வீடியோவில், ஜூலியை இனிமேல் எதையும் மறக்காதே என்று கலாய்ப்பதும், ரைசாவிடம் நக்கலாக பேசுவதும், ஆரவ்வை நோக்கி 'மகிழ்ச்சி' என்று கூறுவதும் செம கெத்து என்று கமெண்டுக்கள் வந்து கொண்டிருக்கின்றன. சில நாட்களுக்கு பின்னர் மீண்டும் ஓவியா பழைய மாதிரி திரும்பி வந்தது ஓவியா ஆர்மியினர்களுக்கும் 'மகிழ்ச்சி' என்பது குறிப்பிடத்தக்கது

More News

தளபதி விஜய் ரசிகர்களுக்கு ஒரு சிறிய ஏமாற்றம்

தளபதி விஜய் ஒரு சிறந்த நடிகர் மட்டுமின்றி ஒரு நல்ல பாடகர் என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த சில வருடங்களாகவே அவர் நடித்து வரும் படங்களில் ஒரு பாடலை பாடி வரும் வழக்கத்தை கொண்டுள்ளார்...

100 வருட தமிழ் சினிமாவில் இதுதான் முதல்முறை: சிம்புவின் வித்தியாசமான முயற்சி

100 வருட தமிழ் சினிமா வரலாற்றில் எத்தனையோ சாதனைகள், புதிய முயற்சிகள் மெற்கொள்ளப்பட்டுள்ளது...

ரஜினி மீது புகார் கொடுத்த சினிமா ஃபைனான்சியர் குண்டர் சட்டத்தில் கைது

சினிமா ஃபைனான்சியர் போத்ரா என்றால் தமிழ் திரையுலகில் தெரியாதவர்கள் இருக்க முடியாது. சின்ன பட்ஜெட் படம் முதல் சூப்பர் ஸ்டார் படம் வரை ஃபைனான்ஸ் செய்தவர்.

கெட் லாஸ்ட்: ஆரவ்வை பார்த்து ஆத்திரமாக கூறும் ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும்போது இல்லாத டென்ஷன் இந்த நிகழ்ச்சியின் புரமோ வீடியோவை பார்த்தால் வந்துவிடும்போல தெரிகிறது. அரைநிமிட வீடியோ நம்மை அதிக நேரம் யோசிக்க வைத்து சிலசமயம் குழப்பத்தையும் தருகிறது...

விஜய் டிவியின் இந்த டுவீட் தேவையா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு பங்கேற்பாளர் வெளியேறுவது தெரிந்ததே...