வரிசைகட்டி ரிலீஸ் ஆகும் பெரிய படங்கள்: ஒரு பார்வை

  • IndiaGlitz, [Wednesday,February 02 2022]

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஞாயிறு முழு ஊரடங்கு உத்தரவு, மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பெரிய படங்களின் ரிலீஸ் தேதிகள் ஒத்தி வைக்கப்பட்டன என்பது தெரிந்ததே

தற்போது இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளதை அடுத்து கடந்த இரண்டு நாட்களாக வரிசையாக பெரிய படங்களின் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன

சற்று முன்னர் அஜித்தின் ’வலிமை’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வரிசைகட்டி அடுத்தடுத்து வெளியாக உள்ள பெரிய படங்களின் ரிலீஸ் செய்திகள் குறித்த ஒரு பார்வை இதோ:

வீரமே வாகை சூடும் - பிப்ரவரி 4

கடைசி விவசாயி - பிப்ரவரி 11

‘எஃப்.ஐ.ஆர் - பிப்ரவரி 11

வலிமை – பிப்ரவரி 24

எதற்கும் துணிந்தவன் – மார்ச் 10

ராதே ஷ்யாம் – மார்ச் 11

டான் – மார்ச் 25

ஆர்.ஆர்.ஆர் – மார்ச் 25

சர்காரு வாரி பாட்டா - மே 12

எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களின் ரிலீஸ் தேதிகள்

பீஸ்ட் - ஏப்ரல் 14

கேஜிஎஃப் 2 - ஏப்ரல் 14

More News

இவரா பிக்பாஸ் வின்னர்?  விமர்சனத்துக்கு நெற்றியடி பதில்கொடுத்த தேஜஸ்வி!

பாலிவுட்டில் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 15 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது. இதில் தொலைக்காட்சி

எதிர்பார்த்த தேதியில் அஜித்தின் 'வலிமை' ரிலீஸ்: அதிகாரபூர்வ அறிவிப்பு

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் கடந்த பொங்கல் தினமே இந்த படம் ரிலீசாக இருந்த நிலையில் திடீரென ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது என்பது தெரிந்ததே. 

ஷாலினி அஜித் குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட பி.ஆர்.ஓ!

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி அஜீத் குறித்த முக்கிய தகவலை அஜீத்தின் பிஆர்ஓ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

'ஆர்.ஆர்.ஆர்', 'ஆச்சார்யாவை' அடுத்து இன்னொரு மெகா பட்ஜெட் படத்தின் ரிலீஸ் தேதி!

கடந்த சில நாட்களாகவே கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

ஒரே படத்தில் தேசிய விருது பெற்ற இயக்குனருடன் இணையும் பிரபல இயக்குனர்!

தேசிய விருது பெற்ற தமிழ் இயக்குனருடன் பிரபல இயக்குனர் ஒருவர் இணைய உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது