close
Choose your channels

ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் ஹாலிவுட் படத்தில் நாசர்

Sunday, July 24, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜூராஸிக் பார்க்' உள்பட பல வித்தியாசமான படங்களை இயக்கிய பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கியுள்ள 'The BFG' என்ற திரைப்படம் உலகம் முழுவதும் ஜூலை 29 ஆம் தேதி தமிழ் உள்பட பல இந்திய மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளது.
இந்த படத்தின் தமிழ் பதிப்பில் நடிகர் சங்கத்தலைவரும் பிரபல நடிகருமான நாசர் டப்பிங் குரல் கொடுத்துள்ளார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் தெலுங்கு பதிப்பில் பிரபல தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு முக்கிய கேரக்டர் ஒன்றுக்கு குரல் கொடுத்துள்ளார் என்பதை சமீபத்தில் பார்த்தோம்.
சுமார் 140 மில்லியன் பட்ஜெட்டில் மிகவும் பிரமாண்டமாகவும் அதே நேரத்தில் ஆச்சரியப்படும் வகையில் கிராபிக்ஸ் காட்சிகளுடன் அமைந்துள்ள 'The BFG' படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment