பிரபல நடிகைக்கு தபாலில் 'தலாக்' அனுப்பிய கணவர்

  • IndiaGlitz, [Tuesday,July 30 2019]

இந்திய பாராளுமன்றத்தில் முத்தலாக் தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு சற்றுமுன் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் பிரபல நடிகை ஒருவருக்கு தபால் மூலம் அவரது கணவர் முத்தலாக் அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பிரபல போஜ்புரி நடிகை அலினா ஷேக். இவருக்கும் அப்துல்லா என்பவருக்கும் திருமணமாகி கடந்த ஆறு மாதங்களுக்கு முன் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் திடீரென அப்துல்ல்லா மாயமானார். கணவரை காணாமல் கவலையுடன் இருந்த அலினா, இதுகுறித்து போலீசில் புகார் செய்தார்.

இந்த நிலையில் அலினாவுக்கு ஒரு தபால் வந்தது. அதனை பிரித்து பார்த்த அலினா அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டார். அந்த தபாலில் அலினாவின் கணவர் அப்துல்லா 'முத்தலாக்' என்ற விவாகரத்தை அனுப்பியிருந்தார். இதுகுறித்து மீண்டும் காவல்துறையினர்களிடம் அலினா புகார் செய்துள்ளார். முத்தலாக் தடை சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் தபாலில் பிரபல நடிகை ஒருவருக்கு அவரது கணவர் முத்தலாக் அனுப்பியுள்ளது போஜ்புரி திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

More News

'இந்தியன் 2' திரைப்படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' திரைப்படம் வரும் ஆகஸ்ட் முதல் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

விஜய்சேதுபதியை முந்தும் சசிகுமார்!

விஜய்சேதுபதி நடிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாகவிருப்பதாகவும் இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கவுள்ளதாகவும் ஏற்கனவே ஒரு செய்தி வெளியானது.

விக்ரம் குடும்பத்தில் இருந்து திரையுலகம் வரும் இன்னொரு நபர்!

சீயான் விக்ரம் கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் ஹீரோவாக ஜொலித்து வருகிறார். ஒரு கேரக்டருக்காக அதிக மெனக்கிடும் ஒருசில நடிகர்களில் விக்ரமும் ஒருவர்.

விஜய் அளவுக்கு எதிரிகள் யாருக்கும் இல்லை: நடிகர் சஞ்சீவ்

சமூக வலைத்தளங்களில் நேற்று அஜித், விஜய் ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்து நடிகர்கள் சிபிராஜ், கிரிக்கெட் வீரர் அஸ்வின், நடிகர் சுதீப், நடிகை கஸ்தூரி, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி

23 வயசுல அப்படி செய்றதனால என்ன தப்பு: ஜாக்குலின்

கலக்கப்போவது யார்' நிகழ்ச்சியில் விஜே, 'கோலமாவு கோகிலா' படத்தில் நயன்தாராவின் தங்கை என சின்னத்திரை, பெரிய திரையில் பிரபலமானவர் ஜாக்குலின்.