மாஸ் ஹீரோவின் அடுத்த படத்தில் பாரதிராஜா

  • IndiaGlitz, [Monday,April 01 2019]

இயக்குனர் இமயம் பாரதிராஜா கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்கள் இயக்கவில்லை என்றாலும் ஒருசில படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்து முடித்துள்ள 'கென்னடி கிளப்' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்தில் முக்கிய வேடத்தில் பாரதிராஜா நடிக்கவுள்ளார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கும் படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்ற செய்தியை பார்த்தோம். இந்த படத்தில் தான் பாரதிராஜா முக்கிய வேடத்தீல் நடிக்கவுள்ளார்.

சிவகார்த்திகேயன், பாண்டிராஜ் படத்தில் ஏற்கனவே ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ள நிலையில் தற்போது பாரதிராஜாவும் இணைந்துள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

நயன்தாரா படத்தின் ரகசியத்தை கசியவிட்ட ஆர்ஜே பாலாஜி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் ஐபிஎல் போட்டியில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி வர்ணனை செய்வதை தவறாமல் பார்க்கலாம்.

யாரும் உத்தமர்கள் அல்ல: வருமான வரி சோதனை குறித்து கமல்!

தேர்தல் பிரச்சாரம் ஒருபக்கம் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை செய்து

வருமான வரி ரெய்டுக்கு காரணம் ரஜினியா?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக துரைமுருகன் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களை குறி வைத்து வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

கட்டுக்கட்டாக பணம்.. வேலூரில் தேர்தல் ரத்தாகிறதா?

இன்று நடைபெற்ற வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனையில் சாக்கு முட்டைகளில் கட்டுகட்டாக பணம் கைப்பற்றப்பட்டது

'சூப்பர் டீலக்ஸ்' பாணியில் சிஎஸ்கே வெற்றியை டுவீட் செய்த ஹர்பஜன்சிங்

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் தல தோனியின் அதிரடியான 75 ரன்களும்,