'எஸ்.கே 16' படத்தில் இணைந்த இரண்டு பிரபல இயக்குனர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள அவருடைய 16வது படம் குறித்த தகவல்கள் ஒவ்வொரு சில மணி நேரத்திற்கு ஒருமுறை வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவது தெரிந்ததே.
இந்த படத்தில் டி.இமான், அனு இமானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், யோகிபாபு, சூரி, நட்டி நட்ராஜன், ஆர்கே. சுரேஷ் ஆகியோர்கள் அடுத்தடுத்து இணைந்தனர் என்பதை அவ்வப்போது பார்த்தோம்.
இந்த நிலையில் இந்த படத்தில் லேட்டஸ்ட்ட்டாக இணைந்தவர்கள் இரண்டு பிரபல இயக்குனர்கள். அவர்களில் ஒருவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா, மற்றொருவர் இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி ஆகியோர்கள் ஆகும். இந்த இருவரின் இணைப்பால் படத்தின் எதிர்பார்ப்பு உச்சத்தை அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
The legendary @offBharathiraja sir and the fine actor @thondankani join the cast of #SK16BySunPictures@Siva_Kartikeyan @Pandiraj_dir @Immancomposer#BharathirajaJoinsSK16 #SamuthirakaniJoinsSK16 pic.twitter.com/AdRz2Mx6yK
— Sun Pictures (@sunpictures) May 7, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments