குழந்தை பிறந்த மூன்றே மாதத்தில் பாறை மீது செம டான்ஸ் ஆடும் 'பாரதி கண்ணம்மா' நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
’பாரதிகண்ணம்மா’ தொடரில் நடித்து வரும் நடிகை குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் பாறைமேல் ஓடும் தண்ணீரில் நின்றுகொண்டு செம டான்ஸ் ஆடும் வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் ஒன்று ‘பாரதி கண்ணம்மா’ என்பதும் இந்த சீரியலில் வெண்பா என்ற வில்லி கேரக்டரில் நடித்து வருபவர் ஃபரீனா என்பதும் தெரிந்ததே
சமீபத்தில் கர்ப்பமான இவருக்கு கடந்த மே மாதம் ஆண் குழந்தை பிறந்தது என்பதும் அந்த ஆண் குழந்தையின் புகைப்படத்தை அன்னையர் தினத்தில் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் சற்றுமுன் நடிகை ஃபரீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆழியார் டேம் அருகில் உள்ள பாறையில் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அதன் மேல் நின்று செம டான்ஸ் ஆடியுள்ளார். இந்த டான்ஸ் வீடியோவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com