பிரபல சீரியல் நடிகைக்கு இவ்வளவு பெரிய மகளா? ரசிகர்கள் ஆச்சரியம்
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில் அவற்றில் ஒன்று ’பாக்கியலட்சுமி’ என்பது தெரிந்ததே. இந்த சீரியலில் ஒரு குடும்பத்தில் குடும்பத்தலைவி சிரமங்களை தத்ரூபமாக எடுத்துக் கூறுவதால் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது
இந்த நிலையில் இந்த சீரியலில் பாக்கியலட்சுமி என்ற டைட்டில் கேரக்டரில் நடித்து வருபவர் கே.எஸ். சுசித்ரா. இவருடைய நடிப்பு அவர் பேசும் வசனங்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த சீரியலில் அவருக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் என்று இருந்தாலும் நிஜத்தில் சுசித்ராவுக்கு ஒரு மகள் இருக்கிறார். அவருடன் எடுத்த சில வீடியோக்களை அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோக்கள் வைரலாகி வருகிறது. சீரியல் நடிகை சுசித்ராவுக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா? என்று ஆச்சரியத்தில் ரசிகர்கள் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.
#Baakiyalakshmi Fame #Sucithra With Her Daughter pic.twitter.com/8NLYRnGO1z
— chettyrajubhai (@chettyrajubhai) May 19, 2021
#Baakiyalakshmi Fame #Sucithra With Her Daughter pic.twitter.com/srWBBUaFHp
— chettyrajubhai (@chettyrajubhai) May 19, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com