21 வயது சிஎஸ்கே வீரருடன் 'பாக்கியலட்சுமி' நடிகை காதலா? இது என்ன புதுக் கதையா இருக்குது?

  • IndiaGlitz, [Wednesday,March 27 2024]

சிஎஸ்கே வீரருடன் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் நடித்து வரும் நடிகைக்கு காதல் என்று சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வரும் நிலையில் இதற்கு அவரே விளக்கம் அளித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் பந்து பேச்சாளர் மற்றும் சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான மதிஷா பத்திரனாவை, ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் நடித்து வரும் நேஹா என்பவர் காதலித்து வருவதாக ஒரு சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இந்த நிலையில் இந்த செய்தி குறித்து சீரியல் நடிகை நேஹா விளக்கம் அளித்துள்ளார்

‘பொதுவாக எனக்கு கிரிக்கெட் பார்க்கும் பழக்கம் இல்லை, ஒரு முறை நான் படப்பிடிப்பின் போது சிஎஸ்கே போட்டியை பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் பத்திரெனாவை பற்றி கேள்விப்பட்டேன். அதனை எடுத்து அவருடைய இன்ஸ்டா ஸ்டேட்டஸை என்னுடைய ஸ்டோரில் பதிவிட்டேன், அதை வைத்து எனக்கும் அவருக்கும் காதல் என கதை கட்டிவிட்டார்கள்

உண்மையிலே நான் பத்திரனாவை நேரில் பார்த்தது கூட இல்லை, அவருடன் எனக்கு எந்த விதமான காதலும் இல்லை , எனவே தயவு செய்து இந்த வதந்திகளை நிறுத்தி கொள்ளுங்கள் என்று பதிவு செய்துள்ளார்.

பாக்கியலட்சுமி சீரியலில் இனியா என்ற கேரக்டரில் நடித்து வரும் நடிகை நேஹா ஏற்கனவே ’வாணி ராணி’ சீரியலில் ராதிகாவின் மகள் தேனு என்ற கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

ஷங்கரின் அதே பிரமாண்டம்.. கலர்புல் காட்சிகள்.. 'கேம் சேஞ்சர்' பாடல் வீடியோ ரிலீஸ்..!

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது ராம்சரண் தேஜா நடித்து வரும் 'கேம் சேஞ்சர்' மற்றும் கமல்ஹாசன் நடித்து வரும் 'இந்தியன் 2' ஆகிய இரண்டு படங்களையும் இயக்கி வரும் நிலையில் சற்றுமுன் 'கேம் சேஞ்சர்'

பிரபல யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ, தமிழ் புத்தாண்டு பலன்கள் 2024 குரோதி வருடம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதை விளக்கியுள்ளார்.

பிரபல யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ, ஆன்மீகக் க்ளிட்ஸ் யூடியூப் சேனலில் 2024 குரோதி வருடம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதை விளக்கியுள்ளார்.

அரசியலில் நான் கதிர் ஆனந்த் ஜூனியர்.. தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு..!

தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து விட்டு பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளனர்.

இதனால் தான் கனியை விட்டு பிரிந்தாரா ? சமீபத்தில் ரசிகனின் ரசிகன் மணி கூறிய பல தகவல்கள்.

வாழ்க்கையில் நான் பட்ட கஷ்டம் தான் என்னை இவ்வளவு தூரம் கொண்டு வந்துள்ளது.நான் பட்ட அவமானம் என்னுடைய ரசிகனுக்கு ஏற்படக் கூடாது....

வாழ்க்கையில் ஒருமுறை மட்டும் நடக்கக்கூடியது.. நாளை மறுநாள் ரிலீஸ் படத்திற்கு சூர்யா வாழ்த்து..!

நாளை மறுநாள் ரிலீஸ் ஆக இருக்கும் படத்திற்கு நடிகர் சூர்யா தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் அந்த வாழ்த்து பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.