கிளாமரில் கெத்து காட்டிய குடும்ப குத்து விளக்கு சீரியல் நடிகை!

  • IndiaGlitz, [Monday,June 07 2021]

தொலைக்காட்சி சீரியலில் குடும்ப விளக்காக, குடும்ப பாங்கான வேடங்களில் நடிக்கும் பல நடிகைகள் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கவர்ச்சியின் உச்சத்திற்கே சென்று கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருவது, ரசிகர்களுக்கு அவ்வப்போது இன்ப அதிர்ச்சியாக இருக்கும் என்பது தெரிந்தது

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி என்ற தொலைக்காட்சித் தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகை ஒருவர் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த கிளாமர் புகைப்படம் ஒருசில ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாகவும் பலருக்கு பேரதிர்ச்சியாகவும் உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் ஒன்று ’பாக்கியலட்சுமி’. இந்த சீரியலில் ஜெனிபர் என்ற கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை திவ்யா கணேஷ். இவர் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக உள்ளவர் என்பதும் இவரது புகைப்படங்களும் வீடியோக்களும் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் இவர் உச்சகட்ட கிளாமரில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். கருப்பு வெள்ளையில் பதிவு செய்யப்பட்ட இந்த புகைப்படத்தை பார்த்து ’என்ன சிம்ரன் இதெல்லாம்’ என்றும், ‘உங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை ஜெனிபர்’ என்றும், ’நீங்கள் இதுமாதிரி புகைப்படங்களை போடாதீர்கள்’ என்றும், ’நல்லாதான போயிட்டு இருந்துச்சு’ என்றும் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது. நீங்களும் ‘பாக்யலட்சுமி’ தொடரின் ரசிகராக இருந்தால் உங்கள் கமெண்ட்ஸை பதிவு செய்யுங்கள்.

More News

லோகேஷ் கனகராஜ் படத்தின் இந்தி ரீமேக்கில் காஜல் அகர்வால்?

லோகேஷ் கனகராஜ் இயக்கிய வெற்றி படங்களில் ஒன்று 'கைதி' என்பது தெரிந்ததே. கார்த்தி நடித்த இந்த திரைப்படத்தில் இரண்டு சிறப்பு அம்சங்கள் இருந்தது. ஒன்று இந்த படத்தில் பாடல்கள் இல்லை,

கருவாடு மீனாகாது… சசிகலா குறித்து முன்னாள் அமைச்சர் கடும் விமர்சனம்!

கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமதி சசிகலா “அதிமுகவை சரிசெய்து விடலாம்” என்பது போன்ற வார்த்தைகளை தனது தொண்டர் ஒருவரிடம் தொலைபேசி வாயிலாக தெரிவித்து இருந்தார்.

மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் நடக்கும் தேதி… வெளியான பரபரப்பு தகவல்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரும் செப்டம்பர் 19 தொடங்கி அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் மீதமுள்ள 31 ஐபிஎல் போட்டிகளையும் நடத்த பிசிசிஐ திட்டமிட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

'தளபதி 65' படத்தில் நடிப்பதை உறுதி செய்த பிரபல நடிகர்!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கிவரும் 'தளபதி 65' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் முடிவடைந்தது என்பது தெரிந்ததே.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம்...!விரைவில் விரிவுபடுத்தப்படும்...!

அனைத்து சாதியினரும் கோவில் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டம் விரைவில் விரிவுபடுத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.