close
Choose your channels

வளைகாப்பு விழாவில் கணவருடன் செம ஆட்டம் போட்ட நடிகை!

Wednesday, November 17, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கிய ’ஈரநிலம்’, ‘ரிதம்’, ’ராவண தேசம்’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்தவர் நடிகை ஜெனிபர்.  இவர் தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாக்கியலட்சுமி’ சீரியலில் அவர் நடித்து வரும் ராதிகா என்ற கேரக்டர் மிகவும் பிரபலம் என்பதும் அவரது கேரக்டர் இல்லத்தரசிகள் பலரை கவர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகை ஜெனிபர் கடந்த 2007ஆம் ஆண்டு ஒளிப்பதிவாளர் காசிவிசுவநாதன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர் கர்ப்பமாக இருக்கும் நிலையில் கர்ப்ப காலத்தில் தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தார் என்பதும் அவை மிகப் பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஜெனிபருக்கு சமீபத்தில் வளைகாப்பு நடத்தப்பட்டது. இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அதில் கணவருடன் சேர்ந்து அவர் செம ஆட்டம் போடும் காட்சியும் உள்ளது என்பதும், இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment