டெல்லி வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க விலிருந்து விலகிய நடிகை..!

  • IndiaGlitz, [Monday,March 02 2020]

டெல்லி வன்முறை சம்பவத்தில் பாஜக தலைவர்களின் பேச்சைக் கண்டித்து, பாஜகவிலிருந்து விலகிய மேற்கு வங்க பெண் நடிகர் சுபத்ரா முகர்ஜி “சகோதரர்கள் எதற்காக, மதத்தின் பெயரால் ஒருவரின் கழுத்தை ஒருவர் அறுத்துக்கொள்கிறார்கள்?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

சுபத்ரா முகர்ஜியின் கடிதத்துக்கு பாஜக தரப்பில் வழங்கப்பட்ட பதில் கடிதத்தில், “1950-களில் இருந்து அகதிகளுக்கும், சட்டம் மீறி வரும் அந்நியர்களுக்கும் இடையிலான வேறுபாட்டைப் பேசி வருகிறோம்.

டெல்லியில் நடந்த வன்முறைக்கு பாஜக காரணமல்ல. நடிகை சுபத்ரா முகர்ஜி அவரது முடிவினை மறுபரிசீலனை செய்வார் என்று நம்புகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News

பத்திரிக்கையாளர் சந்திப்பில் கோபப்பட்ட கோலி.. என்ன கேள்வி கேட்கப்பட்டது தெரியுமா..?!

“நீங்கள் என்ன நினைக்கிறீகள்?” என்று நிருபரை கோபமாக கேட்டார் கோலி. நீங்கள் அங்கு என்ன நடந்தது என்பதை தெளிவாக தெரிந்து கொண்டு, சிறந்த கேள்வியுடன் வாருங்கள்.

பிரபல நடிகரின் துப்பறியும் படத்திற்கு ஆர்யா வாழ்த்து!

கன்னட திரையுலகில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றி திரைப்படம் 'பெல்பாட்டம்' ஜெயதீர்த்தா என்பவர் இயக்கிய இந்தப் படத்தில் ரிஷப் ஷெட்டி மட்டும் ஹரிப்பிரியா நடித்திருந்தனர்.

ஆபாச படம் எடுப்பதாக கூறிய இயக்குனர் ஸ்டீபன்ஸ்பீல்பெர்க் மகள் திடீர் கைது: 

'ஜுராசிக் பார்க்' உள்பட உலக புகழ்பெற்ற பல திரைப்படங்களை இயக்கிய ஸ்டீபன் ஸ்பீல்பர்க் மகன் மைக்கேலா ஆபாச படங்களை தயாரித்து நடிக்க உள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்

மூன்று மதங்களுக்கும் ஒரே ஆலயம்: பிரபல நடிகரின் புதிய முயற்சி

மதச்சார்பின்மை குறித்து பொது மேடையில் அரசியல்வாதிகள் பேசினாலும் உண்மையில் மத கலவரத்தை தூண்டிவிட்டு அதில் அரசியல் லாபம் பார்க்கும் அரசியல்வாதிகள்

ரஜினியும் கமலும் சேர்ந்தால் ஒரே ஒரு நல்லது நடக்கும்: அமைச்சர் ஜெயகுமார்

வரும் 2021 சட்டமன்ற தேர்தலின்போது ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் இணைந்து தேர்தலை சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னர் கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படம்