டிரைலர் வெளியாகும் முன் 'பீஸ்ட்' குழுவினர் என்ன செய்தார்கள் தெரியுமா? ரசிகர்கள் குஷி!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கும் நிலையில் அதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் ‘பீஸ்ட்’ படக்குழுவினர் டுவிட்டரில் ‘பீஸ்ட்’ படத்திற்கான எமோஜியை ஆக்டிவேட் செய்து உள்ளனர். இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சற்று முன்னர் நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்திற்கான எமோஜி டுவிட்டரில் ஆக்டிவேட் செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளதாக. ஏற்கனவே விஜய் நடித்த மெர்சல், மாஸ்டர் ஆகிய படங்களுக்கு எமோஜி வெளியான நிலையில் தற்போது ‘பீஸ்ட்’ படத்திற்கும் எமோஜி ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#beast #beastmodon $beastmovie ஆகிய ஹேஷ்டேக்குகளை டுவிட்டரில் பயன்படுத்தும் போது டுவிட்டரில் தானாகவே 'பீஸ்ட்’ படத்திற்காக வடிவமைக்கப்பட்ட எமோஜி தோன்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
Ungala meet panna namma #Beast waiting! Ready dhana?
— Sun Pictures (@sunpictures) April 2, 2022
Just 1 hour to go ??@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja @selvaraghavan @manojdft @Nirmalcuts @anbariv #BeastModeON #BeastTrailer #BeastMovie pic.twitter.com/CeOdMUmhud
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments