close
Choose your channels

பீச் பாய்ஸ் வாக்கர்ஸ் சார்பாக  சுதந்திர தின கொண்டாட்டம்.. புகைப்படங்கள் வைரல்..!

Thursday, August 15, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் பீச் பாய்ஸ் வாக்கர்ஸ் சார்பாக இன்று தேசிய கொடி ஏற்றப்பட்டது. சிறப்பு விருந்தினராக திரு.பால சுந்தரம் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றினார்.

இந்த ஆண்டு விழாவில் ..அடையார் ஆனந்தபவன் நிர்வாக இயக்குநர் திரு வெங்கடேசன், பீச் பாய்ஸ் நிர்வாகி திரு மோகன் ராகவன், முன்னாள் நிர்வாகி திரு ஏழுமலை, மீடியா 95 சி.இ.ஓ பழனிராஜா மற்றும் பீச் பாய்ஸ் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..!

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் பீச் பாய்ஸ் வாக்கர்ஸ் சார்பாக தேசிய கொடி ஏற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது,.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment