இந்தியாவில் இதுதான் முதல் முறை: 'பீஸ்ட்' டிரைலர் குறித்த வெறித்தனமான அப்டேட்!

இந்தியாவில் முதல் முறையாக நவீன டெக்னாலஜி மூலம் ‘பீஸ்ட்’ டிரைலர் ரிலீஸாக இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சற்றுமுன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் ‘பீஸ்ட்’ படத்தின் டிரைலர் ‘பிரிமியர் லார்ஜ் ஃபார்மேட்’ (Premium Large Format0என்ற முறையில் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக இந்த நவீன டெக்னாலஜியை ஒரு திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாக உள்ளதாகவும்,  வெறித்தனமான அனுபவத்திற்கு தயாராக இருங்கள் என்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

பிரிமியர் லார்ஜ் ஃபார்மேட்’ என்பது முழுமையான ஸ்க்ரீன், நவீன டெக்னாலஜியில் அமைந்த ஒலி அமைப்பு என ஐமாக்ஸ் மாதிரி இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த புதுமையான அனுபவத்தை பெற ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

More News

'ஆர்.ஆர்.ஆர்' நாட்டு நாட்டு பாடலுக்கு கணவருடன் செம ஆட்டம் போட்ட நடிகை!

பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் ஒரே வாரத்தில் 700 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல்

ஒரே தேதியில் ரிலீஸான மூன்று வெற்றிப்படங்கள்: கார்த்தியின் உணர்வுபூர்வமான டுவிட்!

ஒரே தேதியில் ரிலீஸ் ஆன மூன்று வெற்றி படங்கள் குறித்த உணர்வு பூர்வமான டுவிட் ஒன்றை நடிகர் கார்த்தி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி சீமான் திடீர் மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் நடிகரும் இயக்குனருமான சீமான் திடீரென செய்தியாளர் சந்திப்பின் போது மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கர்ப்பத்திற்கு காரணம் இதுதான்: நடிகை கஸ்தூரி விளக்கம்!

 நடிகை கஸ்தூரி நேற்று தனது சமூக வலைத்தளத்தில் கர்ப்பமாக இருப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு  #mrPREGNANT என்ற ஹேஷ்டேக்கையும் பதிவு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரபல நடிகையை புரமோஷனுக்கு வரவேண்டாம் என கூறிய ராம்சரண் தேஜா: என்ன காரணம்?

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்துள்ள 'ஆச்சார்யா' என்ற படத்தின் புரமோஷனுக்கு பிரபல நடிகையை வரவேண்டாம் என இந்த படத்தின் தயாரிப்பாளரும் சிரஞ்சீவியின் மகனுமான ராம் சரண் தேஜா