இந்தியாவில் இதுதான் முதல் முறை: 'பீஸ்ட்' டிரைலர் குறித்த வெறித்தனமான அப்டேட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் முதல் முறையாக நவீன டெக்னாலஜி மூலம் ‘பீஸ்ட்’ டிரைலர் ரிலீஸாக இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சற்றுமுன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் ‘பீஸ்ட்’ படத்தின் டிரைலர் ‘பிரிமியர் லார்ஜ் ஃபார்மேட்’ (Premium Large Format0என்ற முறையில் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக இந்த நவீன டெக்னாலஜியை ஒரு திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாக உள்ளதாகவும், வெறித்தனமான அனுபவத்திற்கு தயாராக இருங்கள் என்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
பிரிமியர் லார்ஜ் ஃபார்மேட்’ என்பது முழுமையான ஸ்க்ரீன், நவீன டெக்னாலஜியில் அமைந்த ஒலி அமைப்பு என ஐமாக்ஸ் மாதிரி இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த புதுமையான அனுபவத்தை பெற ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.
#BeastTrailer will premiere in #PremiumLargeFormat. First time in India ??
— Sun Pictures (@sunpictures) April 2, 2022
Verithanamaana experience ku ready ah nanba ??@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja @selvaraghavan @manojdft @Nirmalcuts @anbariv @UFOMoviez #PLF #BeastModeON #Beast #BeastTrailerDay pic.twitter.com/8irTKZ4BO3
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com