சிலமணி நேரங்களில் 10 லட்சம் லைக்ஸ்: அப்படி என்ன இருக்கு பூஜா ஹெக்டேவின் புகைப்படத்தில்?
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’பீஸ்ட்’ படத்தின் நாயகியான பூஜா ஹெக்டே சமூகவலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது கிளாமர் மற்றும் பிகினி புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் சற்று முன்னர் டூபீஸ் பிகினி உடையில் உள்ள புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஒரு சில மணி நேரங்களில் 10 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் குவிந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழில் விஜய்யுடன் ’பீஸ்ட்’ தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ’ஆச்சாரியா’ பிரபாஸுடன் ’ராதே ஷ்யாம்’ மற்றும் பாலிவுட்டிலும் நடித்து வரும் பிசியான நடிகைகளில் ஒருவர் பூஜா ஹெக்டே. இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் இவருடைய பக்கத்திற்கு 16 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் இவர் பதிவுசெய்யும் கிளாமர் புகைப்படங்களுக்கு லைக்ஸ் லட்சக்கணக்கில் குவியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்றுமுன் அவர் டூ பீஸ் உடையில் பூஜா ஹெக்டே உள்ள புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ள நிலையில் அந்தப் புகைப்படத்திற்கு 10 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளது என்பதும், ஏராளமான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Messy Ponytail’s are forever gonna be my go to ☺️ #swimtime #vacayhair pic.twitter.com/df7DnM0zZh
— Pooja Hegde (@hegdepooja) December 18, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments