முடிவுக்கு வந்தது விவோ ஸ்பான்ஸர்: பிசிசிஐ அறிவிப்பு

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின் ஸ்பான்சர் கூட்டணியில் இருந்து விவோ விலகியிருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது

செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை ஐபிஎல் போட்டிகள் நடைபெற முடிவு செய்யப்பட்ட நிலையில் இந்த ஐபிஎல் போட்டி குறித்து விவாதம் செய்வதற்காக ஐபிஎல் ஆட்சி மன்ற குழு இன்று கூடியது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட நிலையில் ஐபிஎல் ஸ்பான்சராக இதுவரை விவோ என்ற சீன நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த தற்போது அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் லடாக் பகுதியில் ஏற்பட்ட இந்திய சீன வீரர்கள் மோதல் காரணமாக இருநாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டது. சீன பொருட்களை இந்தியர்கள் வாங்கக்கூடாது மற்றும் சீன பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்யக்கூடாது என்ற கோரிக்கைகள் வலுத்து நிலையில் சீன நிறுவனமான விவோவுடன் செய்யப்பட்டிருந்த ஐபிஎல் ஸ்பான்ஸர்ஷிப் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. இதனை தொடர்ந்து விவோவுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்து பிசிசிஐ அதிரடி முடிவை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

மாநில முதல்வருக்கு வாழும் காலத்திலேயே கோவில் கட்டும் எம்எல்ஏ!!! பரபரப்பு தகவல்!!!

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆளும் கட்சி எம்எல்ஏவான தலாரி வெங்கட்ராவ் கோவில் கட்ட இருப்பதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

திவாலாகி விடுவோம் போல… பாதுகாப்பு வேணும்… நிதிமன்றத்தை நாடியிருக்கும் பிரபல விமான நிறுவனம்!!!

அமெரிக்காவில் இயங்கிவரும் பிரபல விமான சேவை நிறுவனமான விர்ஜின் அட்லாண்டிக் நிறுவனம் தற்போது அமெரிக்க நீதிமன்றத்தில் ஒரு விசித்திரமான மனு ஒன்றை அளித்து இருக்கிறது.

கொரோனாவில் இருந்து விடுபட்ட நூற்றுக்கு 90 சதவீதம் பேருக்கு இந்த குறைபாடு இருக்கு… பகீர் தகவல்!!!

கடந்த டிசம்பர் மாத இறுதியில் முதன்முதலாக வுஹான் மாகணத்தின் இறைச்சி சந்தையில் இருந்து கொரோனா பரவியதாகக் கூறப்படுகிறது.

லெபனான் போன்று சென்னைக்கும் ஆபத்தா??? அதிர்ச்சியை ஏற்படுத்தும் பகீர் தகவல்!!!

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று முன்தினம் ஏற்பட்ட வெடிவிபத்தால் இதுவரை 138 பேர் உயிரிழந்துள்ளனர்

காதில் இருந்த கம்மலை விற்று மகளுக்காக ஸ்மார்ட் போன் வாங்கிய தேவதாசிப்பெண்!!!

ஆந்திராவில் குழந்தைகளின் படிப்புக்காக தாலியைவிற்று டிவி வாங்கிய பெண்மணியைப் போல தற்போது கர்நாடகாவிலும் மனதை உருக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.